#Thread மீன் பிடித்தல்: அப்படீன்னவுடனே எல்லாரும் வெகு சுலபமா நினைக்கிறது கடலுக்கு போகணும் வலைய போட்டு இழுக்கணும் கரைக்கு வந்து விக்கணும் அவ்ளோதான். ஆனா உண்மை அதுவல்ல.வலைலையே நிறைய இருக்கு ஒவ்வொரு வகை மீனுக்கும்/ஒவ்வொரு காலநிலைக்கும் ஒவ்வொரு மாதிரியான வலை உண்டு.
சுருக்கு மடி வலை பிரச்சனை பற்றி விஷயம் அறிந்தவர்கள் விளக்கமா சொல்லுங்க. Trawler லே போய் அள்ளிட்டு வரதுலே ஏற்படாத பாதிப்பு சுருக்குமடியில் வந்துருமா? அப்படின்னா சுருக்குமடியை மீனவர்கள் விட்டால்தான் என்ன? அவர்களுக்கு மாற்று வழி ஏதும் இல்லையா?
இல்ல புரியல. ஆஊனா இது ஒரு பாய்ன்ட் புந்தனு சொல்றாங்க.அதிமுக கூட்டணியில இருந்தப்ப ஏன் இதை ஒருத்தனும் சொல்லல?
சட்டமன்றத்துல நாக்க மடக்கி திட்டி, களேபரமாகி, கூட்டணியில இருக்கும்போதே தேமுதிக MLA-க்களை அதிமுகவுக்கு இழுத்து, விஜயகாந்த் கூட கூட்டணி வெச்சதுக்காக அவமானப்படுறேன்னுலாம் ஜெயலலிதா சொல்லலயா?
தேமுதிகவை கண்டமாக்கி வீசுன அதிமுக கூடவே பிரேமலதா இத்தன வருசமா கூட்டணில இருந்தாங்க. ஆனா, அதுக்கு ஈக்வலான எந்த மோதலுமே இல்லாத திமுக கூட கூட்டணி வெச்சா ஏன் கேப்டன் ஆன்மா எதிர்ப்பு தெரிவிக்க போகுதாம்?
என்ன எழவு லாஜிக்டா இது!
தவெகவின் வெற்றி , திமுகவின் தோல்வி மற்றும் இன்றைய தவெக ஆட்சியில் மக்கள் மனநிலை குறித்த என் சில புரிதல்கள் ..
1. சமூக நல திட்டங்கள் மக்கள் செல்வாக்கை பெறும் என்பது மாயை . அது பக்கத்திலிருக்கும் சாமான்யனை தன்னருகே உயர்த்துவதை பெரும்பாலோர் எரிச்சலோடு பார்க்கிறார்கள் . சம வளர்ச்சி குறித்த பொறாமையும் வயித்தெரிச்சலும் தலைவிரித்தாடுகிறது
2. என்ன தான் தொலைநோக்குத் திட்டங்கள் , ஒட்டு மொத்த வளர்ச்சி என செயல்பட்டாலும் அவை ஒரு பொருட்டல்ல . முதலமைச்சர் என்பது ஒரு பதவி . அதில் ஒரு அல்லது சில குடும்பங்கள் தொடர்வது ஏன் இவங்க மட்டும் இருக்கணுமா என்ற பொதுபுத்தியில் எதிர்க்கப்படுகிறது . காசு அடித்தாலும் பரவாயில்லை , அடித்தவனே அடிப்பதற்கு பதில் இன்னொருவன் அடித்தால் கொஞ்சம் எரிச்சல் குறைவு .
3. பரவலான வளர்ச்சி , சமூக நலம் , நாளை பலன் தரும் முன்னெடுப்புகள் , கட்டுமானங்கள் இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல . சொல்லப்போனால் ஒரு மருத்துவமனையோ , நூலகமோ , பேருந்து நிலையமோ , பாலங்களோ முன்னெடுப்பவர்கள் மீது ஆதரவுக்கு பதிலாக இதில் எவ்வளவு பணம் விளையாடியிருக்கும் என்பதே வெகுஜன எண்ண ஓட்டமாக இருக்கிறது . மாறாக இவை எதையும் முன்னெடுக்காமல் தேமே என இருப்பவர்களையே மக்கள் விரும்புகிறார்கள் .
எதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அரசியல் பார்வை குறைபாடுள்ள , சமநிலை வளர்ச்சி குறித்த பொறாமையும் எரிச்சலும் கொண்ட நிலைக்கு தமிழகம் வந்துள்ளது . இது உணரப்பட்டு மாறுவது இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை .
Vijay insulted her. Ensured she doesn't get due recognition for her work. Now does a photo op and uses his minions to twist it as of he is magnanimous. Truly vulgar creature.
From the day I realised that the director used the church facade to represent the evilness of the antagonist which showcased his inner hatred I stopped going to watch his films in theatre
ஒரு கூத்தாடி கம்னாட்டிய பார்க்க கூட்டத்தை பற்றி கவலைப்படாமல் புள்ளை அனுப்பி பலி கொடுத்துட்டு தங்கள் மேல குற்றமில்லை என்று மனசை ஆறுதல் படுத்திக்க எவன் மேல வேணா பழியை தூக்கிப்போடலாம்.. அந்த மனநிலையில் இருக்கும் மனிதர்கள் மீது கோவம் வரவில்லை.. பரிதாபமே மிஞ்சுகிறது.
மணி பேசுறது கோபத்தைத் தரலாம்.
ஆனா, Fact என்னன்னா பேரறிஞரை விட விஜய் ஒரு படி மேலதான்...... மொத்த தமிழ்நாட்டையும் குறுக்கும் நெடுக்குமா அளந்தும், அவ்ளோ அறிவாற்றலோட பேசியும் மக்கள் எனும் மாக்கள் அவருக்குத் தராத வெற்றியை எதையும் செய்யாத விஜய்க்குத் தூக்கிக் கொடுத்தார்கள். 🔥
என்னடா இது பைத்தியக்கார கோரிக்கை என்று தோன்றும். ஆனால் இவனுங்க கேக்குறது " நீங்க எல்லாத்தையும் காசு வாங்காம பயணம் பண்ண சொன்னா எந்த இளிச்சவாயன் எங்க பஸ்ல ஏறுவான், ஒண்ணு.திட்டத்தை நிறுத்து இல்லன்னா எங்களுக்கு நஷ்ட ஈடு கொடு" என்பதே..
அந்தபுரத்து இளவரஞர்னு பேசுனதுக்கு சும்மா பேருக்காச்சும் எவனும் எதிர்ப்பு தெரிவிப்பான்னு பார்த்தேன் யாரும் பண்ணல
இதே வார்த்தை உதயணா பேசுனா பொங்குவானுங்க
நடுநிசி நா***ள்