இலங்கை கடற்படையால் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம்!
https://t.co/180IWw3yCm
நமது பேசு தமிழா பேசு புதிய அலுவலக சுவரில் வரையப்பட்டு��்ள, பெரும்பாட்டன் திருவள்ளுவர். விரைவில் புதிய அலுவலகத்தில் புதுப்புது நிகழ்ச்சிகளுடன் WebTV வடிவத்தில், சாட்டிலைட் டிவிகளை விட மேம்பட்ட தரத்தில், உலகத் தமிழர்களின் பார்வைக்கு பேசு தமிழா பேசு 2.0 வலம் வரும்.
#பேசுதமிழாபேசு
பல இடங்களில் நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை திராவிட கட்சிகளின் வேட்பாளர்கள் மிரட்டுவதாகவும், பின் வாங்க அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்கள். அவ்வளவு பயமா இருந்தா நீங்க நிக்காதீங்கடா கோழைகளா....!
மோடி அரசின் மக்கள் விரோதமும், திராவிட அரசுகளின் பொய் வாக்குறுதியுமே 'நீட்' தேர்வு எழுதவிருந்த தம்பி தனுசின் உயிர்ப்பலிக்குக் காரணம்!
https://t.co/FtKQyCAUVK
நேரலை 11-09-2021 பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார், சமூகநீதிப் போராளி நமது ஐயா இம்மா��ுவேல் சேகரனார் நினைவேந்தல் - தலைமையகம் | சென்னை https://t.co/A1Co46BeYU