1.இதுல முக்கியமா ஆ ராசா அவர்கள் சொல்ல வருவது....
கனிமொழி ஜெயிலுக்குள்ள உள்ள வரும் வரை, என்னை யாரும் வந்து பார்க்கல.....
2. திமுகவின் வட்ட செயலாளராக கூட இருக்க லாக்கி இல்லாத ஆட்கள் தான் ஸ்டாலினும் உதயநிதியும் 🤣
3. ஸ்டாலின் டெல்லி போய் english பேசி தள்ளிருவாரானு சொல்றதுலாம்... 😭💔
இதுவரை வெளியாகாத முக்கிய ஆடிய இதோ மக்களுக்காக..
ஆ ராசா நீங்கள் தானே பேசுவது?
உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும். கலைஞர் டீவிக்கு காசு கைமாறியதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.. முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிக்கப்பட வேண்டியவர்.
எங்கே செய்தி நிறுவனம் வாயை திறக்குமா பார்க்கலாம்!
(அனைத்து தேசிய ஊடகமும் இதனை எடுத்து பேச வேண்டிய நேரம் இது)
மன்னராட்சி மனநிலை அதிகாரங்கள் ஒழிந்து மக்களாட்சி நிலைபெற வேண்டும். மக்கள் விரோத சக்திகள் வீழ்ந்து, மக்களிலிருந்து மக்களுக்கானவர்கள் வெல்ல வேண்டும்.
ஊழலும், வாரிசு அரசியலும் மட்டுமே அதிகார பீடமாகக் கோலோச்சும் ஆதிக்க காலத்தின் முடிவு நெருங்கிவிட்டது. "மக்கள்தான் மன்னர்கள்" என்று உரத்து ஒலித்த மக்களாட்சி நாயகர், தமிழ்நாட்டின் தலைமகன், நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக ஆட்சியமைக்கப் போகும் காலம் தொடங்கிவிட்டது.
இது வழக்கமான ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. சாதி, மதம், பாலின பாகுபாடு, ஊழல், வாரிசு அரசியல் என அனைத்துவித அதிகாரத்திலிருந்தும் நம் தலைமுறையினை மீட்டெடுக்கப் போகிற தேர்தல். நம் வருங்கால தலைமுறைக்கு நம்பிக்கையான சமூகச் சூழலை ஏற்படுத்தித் தரப்போகிற தேர்தல்.
எனவே, விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம். நமக்கான அரசியலை வென்றெடுப்போம்.
கழகத் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள அனைத்து வெற்றி வேட்பாளர்களும், தலைவர் அவர்களின் முகமாகவும் செயலாகவும் மக்கள் நலனில் அக்கறைகொண்டு, மக்களில் ஒருவராய் மக்கள் பணியாற்றி வருகிறோம். இனி, மக்கள் பிரதிநிதியாய் மக்கள் சேவையாற்ற களத்தில் நிற்கிறோம். வெற்றித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள 234 பேரும் வெற்றி வேட்பாளர்கள் மட்டும் அல்ல, மக்களின் காப்பாளர்கள்!
இந்நிலையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்னை அறிவித்து, வில்லிவாக்கம் பகுதி மக்களின் நலனுக்குத் துணை நிற்கும் மாபெரும் வரலாற்றுப் பொறுப்பை வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"இங்குப் பல தசாப்தங்களாக ஏதும் நடக்கவில்லை. ஆனால், ஒருவாரத்தில் பல தசாப்தமே நடந்தது" என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிக் குறிப்பிடுவார் புரட்சியாளர் லெனின். அதுபோல், நம்முடைய மக்களாட்சி - ஜனநாயகப் புரட்சி தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை அறிவிக்கும். தமிழக மக்களின் உரிமைகளை உறுதியாக வென்றெடுக்கும்.
நமது கழகத் தலைவர் அவர்கள் கொளத்தூர் பகுதிக்குப் பிரசாரத்திற்குச் சென்றபோது சென்னை மாநகர காவல்துறையின் ஏற்பாடுகள் போதிய அளவில் இல்லாததால் முறைப்படுத்துதல் போன்ற பணி முற்றிலும் முடங்கியது. இதனால், மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியானதைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்கள் பிரசாரத்தைப் பாதியிலேயே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.
நேற்று, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடந்தபோது, திமுக-வால் ஏவப்பட்ட குண்டர்கள் பாட்டில்களை உடைத்து பெண்கள் மீது வீசி அச்சுறுத்தும் ரவுடியிச செயல்களில் ஈடுபட்டார்கள்.
பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இதுபோன்ற ரவுடியிச அச்சுறுத்தல்கள் நடைபெறும் வரை காவல்துறை வேடிக்கை பார்த்ததா?
காவல்துறை அதிகாரிகள் இருவரைக் கைது செய்த நிலையில், அவர்கள் எதற்காக இதனைச் செய்தார்கள்? அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் யார்? போன்ற காரணங்களுடன் நேர்மையாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
"தவெக கூட்டத்தில் கலந்துகொள்ளும் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் ஒவ்வொரு நிமிஷமும் பதற்றத்தோடு இருக்க வேண்டும். தவெக-வை ஆதரிப்பவர்களுக்கு இதுதான் எங்கள் செய்தி" என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த பொதுமக்கள் மீது வன்முறையில் இறங்கிவிட்டதா திமுக?
தமிழக வெற்றிக் கழக பிரசாரத்திற்கு எதிராகத் தொடர் அடாவடி போக்குகளில் ஈடுபட்டுவரும் சமூகவிரோத கும்பல் மீது மதிப்பிற்குரிய தேர்தல் அதிகாரி அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கொளத்தூரில் கழகத் தலைவர் அவர்களுக்கு மக்கள் கொடுத்த எழுச்சியான வரவேற்பைப் பார்த்து திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அடைந்த பயமே, வில்லிவாக்கத்தில் இவ்வாறு எதிரொலித்துள்ளது. முதலில், நமக்கு பாதுகாப்பு கொடுக்காமல் மறைமுக மிரட்டலில் ஈடுபட்டவர்கள், இப்போது நேரடி வன்முறையில் இறங்கிவிட்டார்கள். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக பெண்களும், பொதுமக்களும் அராஜக திமுக ஆட்சிக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
1/4
100% நியாமான ஆட்சியைக் கொடுப்போம். 100% நீங்கள் இந்த விஜயை நம்பலாம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன் - தவெக தலைவர் விஜய்
#TVKVijay | #Trichy | #TNElections | #Election2026
அரசு கட்டிடங்களில் வைத்து ஓட்டுக்கு பரிசு பொருட்கள்! திருட்டுத்தனம் பண்ணும் போது உதயநிதி படத்தை வச்சு மாட்டிக்கிட்டானுங்க😂
PTR ah பெரிய தியாகி செலவு பண்ணாம வின் பண்ணிடுவார்னு ஒரு கும்பல் சுற்றிச்சு ஆனா @VmsMustafatnml க்கு பயந்துட்டானுங்க போல😂
பீமுக வேட்பாளர்களின் அரசியல் அறிவும் பிற்போக்குத் தனமான பேச்சுகளும் 🤒 கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!
இந்த திமுக வேட்பாளர வச்சு செஞ்சுட்டு இருக்காங்க இப்பவே இப்படி பேசுறாங்க நாளைக்கு ஆட்சிக்கு வந்தா எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைனு பேசுனாலும் பேசும் போல 🥴
#NoVoteForDMK
நாங்க தமிழ்நாட்டில் தான் இருக்கோம்.. ஒரு வரவேற்பு கூட கொடுக்க முடியல.. வேணும்னே நடத்தகூடாதுனு ஒன்னு ஒன்னா... சொல்றாங்க.. எல்லாமே எங்களுக்கு தடையா இருக்கு..- தவெக வழக்கறிஞர் பேட்டி
#TIruvallur#VIjay#TVK#TVKVijay#Advocate#Newstamil24x7