சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்களுக்குப் பதிலளிக்கும்போது, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு
மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் : பேரவைத் தலைவர் #tnassembly#speaker#tngovt#dinakarannews https://t.co/M986dWVMez
எல்லா எம்எல்ஏ க்களுக்கும் கார் என்பதெல்லாம் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களையும் தன் பக்கம் திருப்ப முயற்சிக்கும் ஒரு வகையான குதிரை பேரமே! இதனை திமுக உணர்ந்ததா என்று தெரியவில்லை.
@Udhaystalin@mkstalin@DMKITwing
மாற்றுத் திட்டம் கொண்டுவரப்பட்டால் சூழலியல் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? மாற்று இடத்தில் இருப்பவர்களில் எத்தனை பேரை வெளியேற்றுவீர்கள்? பரந்தூர் விமான நிலையத்திற்காகவே சுங்குவார்சத்திரம் வரை அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் எதிர்கால நிலை என்ன? – கேள்விகளை அடுக்கிய தங்கம் தென்னரசு.
Thangam Thennarasu | Parandur Airport | Chennai Airport
#LandAcquisition #CMVijay #NewsTamil24x7
#BREAKING | அடுத்த பிரதமர் விஜய் என தொடர்ந்து கருத்து தெரிவித்துவரும் தவெக அமைச்சர்கள்
காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்த பதில்
#SunNews | #TVK | #Congress | #Vijay | #RahulGandhi