“31 ஆண்டுகளாகத் தொடரும் அநீதியை நிறுத்து! பேரறிவாளனை விடுதலை செய்! உடனடியாக காலவரையற்ற விடுப்பு வழங்கு!”
-
கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர், ததேபே
#31YearsOfInjustice#StandWithArputhamAmmal
30 years of Jail for a man who never committed the crime. 30 years of Struggle of a Mother to get his Son back. Release Perarivalan - Karthik Subburaj, Director
#31YearsOfInjustice#StandWithArputhamAmmal
தமிழ்த்தேசியம் என்றால் என்ன?
ஐயா பெ. மணியரசன்
நேரம் :
கனடா - அமெரிக்கா
வெள்ளி இரவு 9 மணிக்கு (21.05.2021)
தமிழ்நாடு - இலங்கை நாளை சனி (22.05.2021) காலை 6.30 மணிக்கு
Join Zoom Meeting
https://t.co/RhRMpPiotY
Meeting ID: 861 9268 8677
Passcode: 503844
புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி அளிக்க மறுக்கிற இந்திய ஒன்றியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகையைக் கண்டித்து இன்று (25.02.2021) காலை புதுச்சேரியில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், உணர்வாளர்களும் கைது செய்யப்பட்டனர்.