@XiaomiIndia I purchased a television from your Xiaomi company about three months ago. Around 20 days ago, the TV developed a display issue. I have been registering complaints every day for the past 20 days, but my problem has still not been resolved.
Calling all #artists, activists & allies! TGTE is holding a #LogoDesign Competition for the People's #Movement for #Referendum. 1st place wins $1K USD & optional mention on TGTE platforms! 5 runners-up win $100! Submit to [email protected] by 4/15. Learn more: https://t.co/ivIW8FDDJh
புலிகள் பெயரில அறிக்கை விட்டா என்ன நடக்கும் என சொல்லுங்க @VanniKural , @kolathur_mani , தமிழ்நாட்டில இருந்து தான் எங்கட மவுனம் கலையோனும் என்பது விதி என்டால். வெகு விமர்சையாக துவங்கி வைக்கிறம். சீமானுக்கும் உங்களுக்குமான உங்கட அரசியலில எங்கட விடுதலை போரட்டத்தை பகடைகாய் ஆக்கினால் நிச்சயம் தண்டனை இருக்கும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.