Minister Ramesh have clearly stated that “If you have any proofs or documents that me or my family (Minister Ramesh) have involved in that registration , you can release that”
But instead of doing it… (1/2) @RameshOffcl
ஒருத்தன் மெண்டலாக இருந்தா பரவாயில்லை மொத்த கட்சியும் மெண்டல் கூட்டமா இருந்த என்ன பண்றது. எலெக்ஷன் ரிசல்ட் அடிச்ச அடில என்ன பண்றதுனு தெரியாம சுத்துறானுக 🤣🤣🤣🤣
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
அமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள். தயவு செய்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் என்று தமிழ்நாட்டில் எதுவும் இல்லை. அறநிலையத்துறை நிர்வாகம் செய்யும் கோவில்கள் சொன்னால் தான் சரி. இந்த கோவில்கள் ராஜாக்கள் தந்த பொக்கிஷம்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் விற்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியல் வைக்க அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு
நேற்று மதுரை கள்ளழகர் கோவிலில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்
அதிக விலைக்கு பொருட்கள் விற்பதை பார்த்து அறிவுரை வழங்கிய அமைச்சர்
விலைபட்டியல் - அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப ஆணையருக்கு அறிவுறுத்தல்
#tvk #ministerramesh #TNPolitics #thanthitv
நீங்கள் முதல்வரை விமர்சனம் செய்யுங்கள் அது பிரச்சனை இல்லை ஆனால் ஏதாவது சாவு நடக்காதா விமர்சனம் செய்ய என்று உங்கள் மனித தன்மையையை இழப்பது போல் தெரிகிறது.ஏன் சொல்கிறேன் என்றால் உங்களின் நெடு நாள் பார்வையாளன் என்ற முறையில் மட்டுமே நன்றி. 🙏🙏
இன்னொரு பெண் கொலை:
செய்யாறு அருகே 19வயது ஜீவ லட்சுமி என்ற பெண் கொலை..
விஜய் ஆட்சிக்கு வந்து 11நாளில் இன்றோடு 40 கொலைகள்.
இவ்வளவு கொலைகள் முன்பு தமிழகம் இருந்தது இல்லை. வாய் பேசாத பெண் ஆரம்பித்து 10 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை கற்பழிப்பு கொலை தினமும் அதிகரிக்க என்ன காரணம்? இது வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவு வேகமாக அதிகரிக்க காரணம் - நிர்வாக திறமையின்மை மட்டுமே..
விஜய் உரிய விளக்கத்தை மீடியா முன் வந்து கொடுக்க முடியாமல் தெரிந்து ஓடி ஒளிந்து தன் அல்லக்கைகள் வைத்து insta முழுவதும் பொய் பரப்பி ஆட்சி நடத்த முயற்சி செய்கிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச.ஜோசப் விஜய்அவர்கள் தலைமையிலான அரசில் மாண்புமிகு இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதிரு.சீ.ரமேஷ் அவர்கள் இன்று (22.05.2026) சென்னை, நுங்கம்பாக்கம், ஆணையர் அலுவலகத்தில் இந்து சமயஅறநிலையத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்குறித்து ஆய்வு செய்தார். @CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS
#CMJosephVijay #tnhrce #tndipr
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை
1/2
விஜய் முதல்வரானது எந்தளவு வலிச்சதோ
ஸ்டாலின் கொளத்தூர் ல
தோற்றது எந்த அளவுக்கு வலிச்சத்தோ
அதே அளவுக்கு
இவர் minister ஆனதுக்கும் வலிச்சிருக்கும் ..
நல்லா கதறுங்கடா ஊபிஸ்😂😂😂