விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை -
கொலை நாட்டையே உலுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீத���கேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது @AIADMKOfficial.
களத்தில் உறவினர்கள் - ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, பொம்மை முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான @KanimozhiDMK அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி!
இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம்
திரு. @mkstalin அவர்களே?
காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?
இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
#தூத்துக்குடி_Nirbhaya -விற்கு உரிய ��ீதி கிடைப்பதை அஇஅதிமுக உறுதி செய்யும்!
விரைவில் அமையப்போகும் @AIADMKOfficial அரசு, எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் தாய் போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்!
@NainarBJP @draramadoss @TTVDhinakaran @GK__Vasan
பொய்களாலும், ஏமாற்று வேலைகளாலும் விவசாயிகளை வஞ்சித்த விடியா திமுக அரசிடம் இருந்து வேளாண் மக்களைக் காக்க,
விவசாய மக்களின் கண்ணீரைத் துடைக்க,
அவர்களின் வலி, வேதனை��ளை உணர்ந்து,
எளிய விவசாயிகளின் குரலாய் ஒலிக்க,
களத்தில் மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்!
#விவசாயகாவலர்_எடப்பாடியார்
#தஞ்சையில்_எடப்பாடியார்
#EPSfor2026
இறைவா இந்த வலி போதும்.!🙏
இன்று கரூர் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் குழந்தைகள்,
பெண்கள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி எனது மனதை சிதைக்கிறது.
ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது.
தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நி���ழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
Just watched Good, Bad, Ugly — it was an absolute blast! Full-on party mode, high energy throughout. I never expected such an electrifying experience. I enjoyed every moment. “God bless you” the entire #GBU team! AK sir was rocking. A truly power-packed entertainer!
#AK 🫶
The Tamil Nadu BJP has received a nomination for the post of state president only from Shri @NainarBJP Ji.
As the President of the Tamil Nadu BJP unit, Shri @annamalai_k Ji has made commendable accomplishments. Whether it is carrying the policies of PM Shri @narendramodi Ji to people or the programs of the party from village to village, Annamalai Ji's contribution has been unprecedented.
The BJP will leverage Annamalai Ji's organizational skills in the party's national framework.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் , குற்றவாளி ய���ராக இருந்தாலும் தப்பித்து விட கூடாது என்ற எண்ணத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் கேட்ட #யார்_அந்த_Sir ? என்ற கேள்வி இன்று தமிழகம் எங்கும் ஒலிக்கிறது…!
கலை வாழ்விலும்,
பொது வாழ்விலும்
மக்களின் அன்பை பெற்ற
உண்மையின் உள்ளம்.
'கேப்டன்' எனும்
அன்பின் அடைமொழியால்
அனைவரின் இதயங்களில்
நீங்கா இடம்பிடித்து நிலைத்திருக்கும் மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் #விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்���ு நினைவு தினத்தில் புகழஞ்சலி செலுத்துகிறேன்.
இன்றைக்கும்
என்றைக்கும்
மக்களின் நெஞ்சத்தில்…🙏🏿
@PremallathaDmdk
#CaptainVijayakanth