மை டியர் ஃபிரெண்ட்ஜ்,
Android box பத்தினபதிவு மூலமா subscription இல்லாம LiveTVகளை துல்லியத்தரத்தில் பார்க்கும் ஒரு அற்புத உலகத்திற்கு உங்களை கூட்டிட்டுப்போனேன். அதை நீங்க மறந்துருக்க முடியாது. அதன் தொடர்ச்சியா firetvStickல யூஸ் பண்ண சில appகளை அறிமுகப்படுத்தலாம்ன்னு இருக்கேன். 🙂
#Vikings - Web series. எப்பையுமே ஒரு நல்ல படமோ இல்ல சீரியஸோ பாத்திட்டோம்னா அதோட பாதிப்பு நம்ம கிட்ட இருக்கும். அதே மாதிரி வேற ஏதாவது கிடைக்குமானு தேடுவோம். அப்படி GOT - Game of thrones நான் பாத்து முடிச்ச உடனே எனக்கு கிடைச்ச இன்னொரு அற்புதமான சீரிஸ் தான் இந்த Vikings