@VelmuruganTVK@arivalayam நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வேட்டுவக் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் எங்களுக்கான இட ஒதுக்கீடு எங்கே? எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எமது தலைவர் #MKStalin இன்று எங்களை புறக்கணித்து விட்டாரோ என்ற ஐயம் நிலவுகிறது....
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அவமதித்த மோடி
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பிதழ் கூட கொடுக்காத மோடி அரசு...
தகவல் உரிமை சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது
#UnitingIndia2024