@ikamalhaasan@TVKVijayHQ பல்வேறு இடையூறு பட்டியலில் நீங்களும் உண்டு ஆண்டவரே கலைக்கு நீங்க ஜாம்பவன் மக்களுக்கும், பொது வாழ்க்கைக்கும் தளபதி தான் ❤️பலதரபட்ட மனிதர்களின் உண்மை முகம் இந்த தேர்தலில் பார்க்க நேர்ந்ததது தளபதியால்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
@TVKVijayHQ Best wishes to our❤️ CM Vijay Anna Please don’t forget the Delta region. We need a good and hygienic environment for our people. Our dream is that every family in the Delta should have a safe and proper house without thatched roofs.
பெரியாரை விமர்சித்தால் இங்கே அரசியல் செய்யலாம் என்ற யோசனை.
பகுத்தறிவு என்பது அரசியல் செய்ய உருவானதில்லை உங்களை மாதிரி,
சமூகத்தை சீர்திருத்தும் உளி அது மனித சமூகம் இருக்கும் வரை பெரியார் இருப்பார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னாடி நீ முருகன் முப்பாட்டனு திடீர் காவடி தூக்கும் போதே தெரியும் நீ இங்க வந்து தான் நிப்பனு
கோவில் கோவிலா போற நெற்றியில திருநீறு பூசுட்டு தான் பேட்டி தர.
@SRSekharBJP@vijaytelevision தனியார் பொது நிகழ்ச்சிகளில் தேசிய அடையாளங்களை பயன் படுத்துவது அதைவிட குற்றம். தனியார் நிறுவனங்கள்,வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுவதே தற்போது வந்த நடைமுறை சட்டதிருத்தம்.
@anbuselvan_Bjp@tvkvijayhq@actorvijay சமூகவலைதளத்துல இருக்குற 10% பேருக்கு குறைவாகத்தான் இ...யாருனே தெரியும் அந்த 1.5 இலட்சம் பேருக்கும் தெரியுமாங்குறதே சந்தேகம் தான்