வீரப்பன் மகளான நான் சீமான் சித்தப்பாவுடன் நிற்பது தான் நியாயம்.
அதை உணர்ந்தே நான் கட்சியில் இணைந்தேன்.
கடந்த MP தேர்தலில் எனக்கு பா��க தொகுதியை ஒதுக்குவதாக சொன்னது. அதை மறுத்து, விலகி, நாதக - வில் இணைய காரணமே இதுதான்.
தமிழினத்திற்காக வந்தவர்களை எல்லாம் தீவிரவாதம் என்றும், அவதூறுகள் செய்தும் சிதைத்து அழித்து ஒழித்து விட்டது திராவிடம்.
அதனால் தான்,
சீமான் சித்தப்பாவையும் அப்படி இழந்து விடக்கூடாது, விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்கிறேன்.இதை தமிழினம் உணர வேண்டும்.
- வித்யா ராணி
(வீரப்பனின் மகள்.)
https://t.co/YiuE44PgnF
Qstn: சீமானை கண்டு திமுக பயப்பட காரணம் என்ன
Ans: ��ாரணம் அவரோட கொள்கை தமிழ்த்தேசியம்🔥💀🗿
திராவிடத்தை அழிக்கும் சக்தி தமிழ்த்தேசியத்துக்கு மட்டுமே உள்ளது🔥🔥🔥💀💀💀
நேற்று விருதுநகரில் அண்ணன் #சீமானின் பேச்சை மேடையில் கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் கூட்டம் முடித்து விட்டு புறப்படும் தருணத்தில் கூட்டம் கூட்டமாக வந்து நாம் தமிழராக தங்களை இணைத்து கொண்ட உறவுகளை காணும் போது மனதிற்குள் மகிழ்ச்சி
புரட்சி என்பது யாதெனில்
பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து எளிதாக பல நூறு கோடிகளி��் புரளலாம்🤷♂️
அல்லது
சீமான் சினிமாவில் பெரிய இயக்குநராகி நிம்மதியாக இருக்கலாம்..
ஆனால்,
மக்கள் பிரச்சனைகளுக்கு வெயில்ல மழைல போராடி எல்லாரையும் பகைச்சு அரசியல் செய்து..
எண்ணற்ற அவ��ூறுகளை பரிசாக பெறுகிறார்🚶
சீமான் 👑
#வரலாறு உனக்கு ஆதரவா ஒருமுறை திரும்பும்னா,எதிராகவும்
ஒருமுறை திரும்பும்.
#டெலுங்கு_ட்ராவிடமே கேட்டுச்சா?
ஊடகங்களை முழுமையாக திமுகவுக்கு எதிராக பயன்படுத்திய காங்கிரசின் இன்றைய நிலை?
#மன்னர்_மன்னன் 🔥