மழலையில்
நாம் செய்த
குறும்புகள்யாவும்
அன்னை சொல்லி
மகிழும் தருணம்
வாய்க்கப்பெற்ற
மகன்களே
அதிர்ஷ்டசாலிகள்...
Lovely moments of
#wonderwomensday
@Director_Ram style.
Thanks to God...🙏🙏🙏
கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்தக் காரின் காப்பீட்டு பாலிசியைப் படித்துப் பாருங்கள். அதில் விபத்துகள் ஏற்பட்டு கிளைம் எதுவும் வாங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்
No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்.
அவ்வாறு விபத்து கிளைம்