🇮🇳 இந்தியா மீது பெருமை இருக்கிறது. ஆனால் நடுத்தர மக்களின் வாழ்க்கை?
மின்சாரம் ↑ தண்ணீர் ↑ ரீசார்ஜ் ↑ பெட்ரோல் ↑
எல்லாம் விலை உயர்வு… சம்பளம் மட்டும் இல்லை!
அரசே, நடுத்தர மக்களின் நிலை எப்போது மாறும்?
#MiddleClass#Inflation#India#PriceRise@PMOIndia@CMOTamilnadu
Everything is getting expensive — electricity, water, recharge, petrol, construction materials, groceries. But salaries stay the same.
Middle-class families are struggling to survive. What is the government doing?
#Inflation#MiddleClass#India#PriceRise#Common@narendramodi
விலைவாசி உயர்வால் இந்தியாவில் நடுத்தர மக்களின் வாழ்க்கை மிகவும் சிரமமாகி வருகிறது. சம்பாதிப்பதை விட செலவுகள் அதிகம். சாதாரண மக்கள் போராட, அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மட்டும் வசதியாக வாழ்கின்றனர். நடுத்தர மக்களின் நிலையை யார் புரிந்துகொள்வார்கள்? #India#Inflation
ஏழை குடும்பத்தை சேர்ந்த எனக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் மணல், சிமெண்டு, ஜல்லி விலைகள் தொடர்ந்து உயர்வதால் அந்த கனவு நனவாகுமா என்றே தெரியவில்லை. இந்த நிலை மாறாத வரை இனி நான் TVK-க்கு வாக்களிக்க மாட்டேன்.
தவெக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் M Sand, P Sand, Jalli விலை திடீர்னு உயரந்துள்ளது.
உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு நாள்தோறும் ஏமாற்றத்தை தந்துட்டு இருக்கீங்களா sofa model முதல்வரே?
#TVKFails
@CMOTamilnadu@TVKVijayHQ ஏழை குடும்பத்தை சேர்ந்த எனக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் மணல், சிமெண்டு, ஜல்லி விலைகள் தொடர்ந்து உயர்வதால் அந்த கனவு நனவாகுமா என்றே தெரியவில்லை. இந்த நிலை மாறாத வரை இனி நான் TVK-க்கு வாக்களிக்க மாட்டேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ ஏழை குடும்பத்தை சேர்ந்த எனக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் மணல், சிமெண்டு, ஜல்லி விலைகள் தொடர்ந்து உயர்வதால் அந்த கனவு நனவாகுமா என்றே தெரியவில்லை. இந்த நிலை மாறாத வரை இனி நான் TVK-க்கு வாக்களிக்க மாட்டேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ ஏழை குடும்பத்தை சேர்ந்த எனக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் மணல், சிமெண்டு, ஜல்லி விலைகள் தொடர்ந்து உயர்வதால் அந்த கனவு நனவாகுமா என்றே தெரியவில்லை. இந்த நிலை மாறாத வரை இனி நான் TVK-க்கு வாக்களிக்க மாட்டேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ ஏழை குடும்பத்தை சேர்ந்த எனக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் மணல், சிமெண்டு, ஜல்லி விலைகள் தொடர்ந்து உயர்வதால் அந்த கனவு நனவாகுமா என்றே தெரியவில்லை. இந்த நிலை மாறாத வரை இனி நான் TVK-க்கு வாக்களிக்க மாட்டேன்.
#TVKVijayHQ #
@PttvNewsX@TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu
ஏழை குடும்பத்தை சேர்ந்த எனக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் மணல், சிமெண்டு, ஜல்லி விலைகள் தொடர்ந்து உயர்வதால் அந்த கனவு நனவாகுமா என்றே தெரியவில்லை. இந்த நிலை மாறாத வரை இனி நான் TVK-க்கு வாக்களிக்க மாட்டேன்.#TVKVijay #
கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.
தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.
நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
#LawAndOrder
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
📢 Tamil Nadu🛣️
In Tamil Nadu, we have approved ₹1,427.61 crore for the construction of a 4-lane Thiruvarur Bypass on the Nagapattinam–Thanjavur section of NH-83, spanning 14.9 km, along with 2 additional ROBs on NH-129A & NH-134A.
This strategic project will strengthen connectivity between key industrial hubs like Tiruchirappalli and Coimbatore with the port towns of Karaikal and Nagapattinam, boosting regional economic activity.
The bypass, starting from Adiyakkamangalam–Thandalai, will pass through key locations including Athipuliyur, Andipalayam, Kidaramkondan, Pallivaramangalam, Perumpugalur, Elavangarkudi, and Anaivadapathy Colony, among others.
Once completed, it will significantly decongest Thiruvarur town, reduce travel time by approximately 1️⃣5️⃣ minutes, and enhance road safety by diverting traffic away from densely populated and commercial areas.
The alignment will also improve connectivity to SH-23, SH-65, and the revered Thyagaraja Swamy Temple, contributing to both infrastructure development and ease of travel in the region.
#PragatiKaHighway #GatiShakti
@PMOIndia@TVKVijayHQ@DrLMurugan@NainarBJP@BJP4TamilNadu
விஜய் வீட்டிற்கு செல்லும் தெருவின் முன் உள்ள நீலாங்கரை ECR சாலை தற்போதைய நிலவரம்..
கரண்ட் ஒரு வாரமாக போய் போய் வருகிறது. எங்களுக்கு அதிகாரிகள் பதில் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என போராட்டம். கரண்ட் போனால் வருவதற்கு 4 மணி நேரமாகிறது.. பேசி வீட்டிற்கு அனுப்புவார்கள் ஆனால் போனதும் கரண்ட் போய்விடும். டேய் பதில் சொல்லுங்கடா. மொத்த சாலை ஸ்தம்பித்தி நிற்கிறது.
விஜய் வீட்டிற்கு மட்டும் எப்படி கரண்ட் இருக்கு என கேள்வி கேட்கிறார்கள்.