A Very Proud Hindu Indian Nationalist, RSS worker, Farmer
நெய்தலூர் குணசேகரன் பணிக்கர், விவசாயி , நிலக்கிழார் , பாபநாசம் - பாஜக முன்னாள் சட்டமன்ற வேட்பாளர்.
பொன்னியின் செல்வன் என்று அன்போடு அழைக்கப்பட்ட மாமன்னன் #ராஜராஜசோழனின் ஆட்சிச் சிறப்பு, நிர்வாகத் திறமை, கலையின் மீது கொண்ட ஆர்வம், அவரது வீர தீர பராக்கிரமங்களை இந்த சதய நாளில் நினைவு கூர்கிறோம்.
வரலாறு பேசும் மாமன்னனின் புகழ் வாழ்க!
#RajarajaChola#VoiceOfTenkasi@AnanthAyyasamy
நான் (நெய்தலூர் த குணசேகரன் பணிக்கர்) தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு அம்மாபேட்டை வடக்கு மண்டல துணை தலைவர் திரு கோபிநாத் மற்றும் ஏராளமான பொருப்பாளர்கள்கலந்து கொண்டனர்.
அன்புடன்:
நெய்தலூர் த குணசேகரன் பணிக்கர்
பாபநாசம் சட்ட மன்றம்
தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு
9944161302
#ModiBirthday
பாரத பிரதமர் திரு நரேந்திர #மோடி ஜியின் 75வது பிறந்தநாளில்
தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வர் திருக்கோயில் "குரு ஸ்தலம்" கோயிலில் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினோம்.
#ModiBirthday#Modi#ModiJiat75#Modiji
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் தேசிய தலைவர்கள் குறித்து அவதூறாகவும், சாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டவர் கைது.
@CMOTamilnadu@tnpoliceoffl@SouthZoneTNpol
@TUTICORINPOLICE@CMOTamilnadu@tnpoliceoffl https://t.co/95qF1L03Os தென் மாவட்டத்தில் சாதீய பிரிவினை உண்டும் பண்ணும் விதமாக பதிவு செய்து வரும் இந்த ஐடி மீது எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்.
#DMKLiquorScam
திமுக வின் ஆயிரம் கோடி மதுபானம் ஊழலை கண்டித்து தமிழக முதல்வர் பதவி விலககோரி பாஜக சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற மெலட்டூர் நகரத்தில் நடந்த போராட்டத்தில் கைது செய்து சிறை வைக்கப்பட்ட பொழுது.
நெய்தலூர் த.குணசேகரன் பணிக்கர்.
9944161302
#திமுக_ஊழல்
1,000 கோடிக்கு மேல் முறைகேடு
டாஸ்மாக் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு சென்ற நமது மடிப்பாக்கம் மண்டல் உட்பட்ட பாஜக தொண்டர்களை கைது செய்துள்ளது தமிழக அரசின் காவல்துறை..!
#DMKLiquorScam#தொடைநடுங்கி_திமுக