@helpcommunityDK@beingRajinified அவர் குடும்பத்துல இருக்கவங்க மிதப்புல இருக்காங்க போல் ஒரு step எடுக்கல அவருடைய abuser atleast ஒருத்தருக்கு எதிராக last 3 months continuesouly 4 sad news he twitted He has to post some good news in this X
@naanaadi04@VishnuTck@itisprashanth@SunTV@rajinikanth 2018 ல யே நீங்க சொல்ற விஷயம்லாம் தெரியும் அது அவர் மனைவி தவறு அதுக்கு அவர் அப்பவே அவர் மனைவியை கண்டித்து விட்டார்... அவருக்கு நல்ல மனசு இருக்கு அவர் வீட்ல சிலருக்கு இல்ல என அவர் ரசிகர்களே 8 வருசம் முன் இருந்தே இதை சொல்லி வராங்க We personally respect Rajni alone not his wife
@naanaadi04@VishnuTck@itisprashanth@SunTV@rajinikanth 2002 அக்டோபர் ல காவிரி பிரச்சினைக்காக ரஜினி தனி ஆளாக உண்ணாவிரதம் இருந்து உள்ளார்.ரஜினி மராத்தி ஆனால் 100 லங்கை தமிழ் அகதிகளின் பிள்ளைகளின் கல்விக்கு உதவியவர் இப்போதும் வருடத்திற்கு 300 ஏழை பிள்ளைகளின் கல்லூரி பீஸ் கட்டுறார் அது சமூகசேவை தான் தாங்கள் அறியவில்லை என்றால் என்ன செய்ய
@DarthVader_0204@AstroPrashanth9 MAY BE JASON HAS CHANCES HE IS GOOD LOOKING SMART GUY. BELOW 30 YEARS THERE IS NO SUCCESSFUL HERO IN TN CINEMA AT PRESENT RAJNI 75 VIJAY 52 AJITH 55 SURYA 50 DHANUSH 43 SIMBU 43 SIVAKARTHI 42 ALL HEROES WITH MARKET VALUE ABOVE 40 IN TN SO HUGE CHANCE IS THERE FOR JASON
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
மாதத்திற்கு 500 பக்தர் கூட வராத கோவிலுக்கு 10 கோடில கார் பார்க்கிங் அடங்கொன்னியா?
திருச்செந்தூர்ல பார்க்கிங் கட்டுனா பத்து கோடி ஆகாதேடா ஆளே வராத குன்னூருக்கு 10 கோடியா?
கடவுள் மறுப்பு கொள்கைனு சொல்லிட்டு கடவுளை காண வர பக்தர்களுக்கு பார்க்கிங் கட்டி தரேன்னு ஊழல் பண்ணிருக்கார் இந்த @PKSekarbabu பொண்டுகன்
People who are affected by financial difficulties do following remedy....
Take a small silver box....
Fill the silver box with Sindoor and place a Gomthi Chakra on that....
Keep this silver box Infront of Goddess laxmi idol....
Place some flowers on Goddess laxmi idol....
Light a silver lamp filled with ghee (Clarified butter) Infront of Goddess laxmi idol ....
Chant laxmi mantra 108 times with lotus beeds (kamal mani) mala....
Mantra ;
Ohm shreem hreem shreem Kamale kamalalaye praseeda praseeda shreem hreem shreem ohm mahalaxmai namaha.....
After chanting the Goddess laxmi mantra for 108 times close the silver box....
Next week Friday morning place this silver box in your cash box or treasury....
Do this remedy on Shukla Paksh Friday evening 6pm...
Place the silver box inside your cash box or treasury on Shukla Paksh Friday 6Am....
Goddess laxmi will bless you with 💵💸💰
காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்த நன்னாளில்,
மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடலாம்' என்கிற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில்கொண்டு, கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம்.
#KrishnaLove @AIADMKOfficial
வாழ்க்கையில் எதிர்மறை சூழ்நிலைகளில் மன உறுதியும், நேர்மையும், தெளிவும் பெற வழிகாட்டும் பகவத் கீதையை அருளிய பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான இன்று, தீயவைகளை அழித்து நன்மைகளைப் பெருக்கும் பகவான் கிருஷ்ணரின் பொற்பாதங்கள் அனைவரின் இல்லங்களிலும் தவழட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
அனைவருக்கும் எனது மனமார்ந்த கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் வீட்டுப் பெண்கள் அவர்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் எத்தனை பசங்களோடு உல்லாசமாக இருந்தாங்க என்பதை அவர்கள் பெருமையோடு இந்த பட வெளியீட்டு விழாவில் பேச வைத்து உங்களின் இந்த அற்புதமான வாழ்வியலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவும். அடுத்த வீட்டு பெண்களை காமத்தில் தள்ளி , சதை ருசித்து வாழ சதி திட்டம் செய்யும் ஓநாய்களின் ஊளை தான் இந்த குப்பை படம்!
ஆட்டோவில் செல்ல அதிகமாக காசு கேட்கிறார்கள் என்று புகார் செய்யும் பலரும் ஓலா, ஊபர் கமிசனும் கொடுத்து, ஆட்டோவுக்கும் காசு தருவோர்தான்.
அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
எரிபொருள் விலைக்கு ஏற்ப மீட்டர் கட்டணம் உயர்த்தாமல் அரசை தடுப்பது எது?
ஓலாவும், ஊபரும் ரசீது கொடுக்கிறார்கள், அதே போல ஒரு அளவீடும், கொடுத்த காசுக்கு இதுதான் கட்டணம் என்பதும் வெளிப்படையாக தெரிந்தால் கோபம் வராது.
இதற்கான தீர்வு அரசிடம்தான் உள்ளது. அரசிடம் மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க கேட்கும் தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது.
अधर्म पर धर्म की विजय, असत्य पर सत्य की विजय, बुराई पर अच्छाई की विजय, पाप पर पुण्य की विजय ll
आप व आपके परिवार को विजयादशमी की हार्दिक शुभकामनाएं ll
"धर्मो रक्षति रक्षितः"
#HappyDussehra#Vijayadashami#दशहरा