பாட்டிலுக்கு 10 ருபாயவும் ஒழிக்க முடியல,
ஊழல், லஞ்சத்தையும் ஒழிக்க முடியல,
சட்டம், ஒழுங்கையும் சரி பண்ண முடியல,
அப்போ நீ "மாற்றம்" இல்லை, மக்களுக்கு கிடைச்ச ஏமாற்றம்தான்.
"ஒரு நாள் இல்ல ஒரு நிமிஷம் வெச்சு பாரு... 234 தொகுதியிலும்.."
கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தீனா பட வசனத்தை ரீ கிரியேட் செய்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி
#Coimbatore | #SureshGopi | #PrivateCollege | #PolimerNews
விஜய் பாவம்,
ரஜினியை ஜெயிக்க சினிமாவில் என்ன என்னமோ பண்ணினான், முடியல,
கடைசியில் இந்த நாட்டோட முதல்வன் ஆகி விட்டான் அவரை ஜெயிக்க,
ஆனால், CM ஆன பிறகு தான் தெரியுது, அப்பவும் ரஜினியின் உயரம் இன்னும் பெருசா இருக்கு என்று.,
தூங்க முடியாம தவிக்கிறான்.
உச்சம் அடைய முடியாமல் 😂
“ஒவ்வொரு நாளும் தவெக எம்.எல்.ஏ.க்களை திமுக இழுக்கப் பார்க்கிறது என்கிறார்கள். எங்களுக்கு யாரு எம்.எல்.ஏ.ன்னே தெரியாது. பிறகு எப்படி இழுக்கமுடியும்?”
- Udhayanidhi Stalin 😂😂
சொந்த உழைப்புல கண்டக்டர் என்ன துப்புரவு தொழிலாளியா கூட இருக்கலாம்டா தப்பில்ல உழைச்சு பிள்ளகுட்டிக்கு நேர்மையா இருந்தாப் போதும்!
அப்பன் தயவுல வந்துட்டு அவன் மேலயே case போடுறது..
ஆரம்ப காலத்துல எடுத்த பிச்சய மறந்து இப்டி ஆணவத்தோட ஆடுறது தான் மகா கேவலம்!
குடியை நான் தொட்டதே இல்லை..
அப்போ ஏர்போர்ட்டில் மது பாட்டில் வச்சு மாட்டினது யாரு..??
இல்லை யாருக்காக எடுத்துட்டு போய் மாட்டினாரு..??
குடி தவறு தோழர்களே...😂😂😂
நாளைக்கு உதயநிதி வந்து,
எங்க அப்பா கோபாலபுரத்துல தான் இருக்காரு வாங்க காட்டுறேன்,
உங்க பொண்டாட்டி புள்ளையா பனையூர்ல காட்டுங்கனு கேட்டா அண்ணாவோட பாடிய எடுத்துடலாம்!