தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க மதுரை வரும் முதலமைச்சர் விஜய்.. ராஜாஜி மருத்துவமனை எதிரே உள்ள கழிவு நீர் கால்வாயை தகரம் வைத்து அடைக்கும் பணி..
கடந்த திமுக ஆட்சியில் திரைச்சீலைகள் வைத்து மறைக்கப்பட்டதாகவும் தற்போது தவெக ஆட்சியில் தகரம் வைத்து அடைப்பதாகவும் பொதுமக்கள் புகார்..
#Madurai | #CMVijay | #TVK | #PolimerNews
"உடம்பு முடியலன்னு என்னோட லீவ நான் எடுத்தா காசு கேக்குறாங்க.. நான் காசு கொடுக்கலன்னு சொன்னதால 3 பேர் சேர்ந்து செம அடி அடிச்சுட்டாங்க.." பெண் தூய்மை பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய மேற்பார்வையாளர்கள்.. காயமடைந்த பெண் கண்ணீருடன் பேட்டி.!
#Chennai | #Woman | #PolimerNews
👮♂️🚔 முனைவர் திரு. A.அமல்ராஜ், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் இன்று (22.05.2026) காலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். 🇮🇳✨
👮♂️🚨 Dr. A. Amalraj, IPS, ADGP assumed charge as the Commissioner of Greater Chennai Police this morning at the Commissioner’s Office, Vepery. 🏛️
#ChennaiPolice #112
தன் குழந்தையின் கால் பறிபோனதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க 5 வருஷமா போராடிக்கிட்டு இருக்காரு நியாயம் கிடைக்கல. இப்போ முதல்வர் விஜய் அவர்களை சந்திக்க புறப்பட்டார். அப்போது அங்க வந்து காவல்துறையினர் அவரை அம்பத்தூரில் உள்ள ஜே.சி அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்! @CMOTamilnadu@TVKVijayHQ இவருக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுங்க அண்ணா 🥹🥹🥹🙏🏻
மதிப்பிற்குரிய முதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கு கடந்த ஆட்சியில் திருநெல்வேலி மாவட்டம்,மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரம் முழுவதையும் அடக்கு முறையில் தூக்கி எறிந்த விடியல் அரசு.தற்போது மாஞ்சோலை மக்களின் வாழ்வாதரத்தை மீட்டு தரும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@Collectortnv
இன்னும் பதவியே ஏற்கல…
இது போன்று தவறிழைப்பவர்கள் மீது சரியான நடவடிக்கையை பாரபட்சம் பாக்காம முதல்வர் விஜய் எடுக்க வேண்டும்..
அப்போது தான் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற முடியும்..
பணம் படைத்த பெரிய கட்சிகளிடம் கையில் மொத்த ஊடகமும் இருக்கிறது..
#VijayDhamu அவர்களே,
உங்களை அந்த இடத்திற்கு அனுப்ப தெரிந்த எங்களுக்கு அடுத்த நிமிடம் கீழே இறக்கி விடவும் தெரியும்!! ஆணவத்தால் தான் திமுகவிற்கு இந்த நிலை… நினைவில் வைத்து கொள்ளவும்!!
@TVKVijayHQ@BussyAnand@TVKPartyHQ
Thanks to @LoyolaMani for stopping him! 💯
அந்த கட்சியை கேட்டியா, இந்த கட்சியை கேட்டியா போன்ற வழக்கமான சமாளிப்புகளும், டேக் டைவர்சன்களும் இல்லாமல், மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பேனர்களை சாலை மற்றும் நடைபாதைகளில் சட்ட விரோதமாக வைப்பதற்கு தடை விதித்து அதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
@TVKVijayHQ