@DinamaniDaily இடைத்தேர்தலில்
தவெக வாங்கும்
கூடுதல் ஓட்டுக்கள் எண்ணிக்கை
2029
தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட்டை திரும்ப வாங்குமா? வாங்காதா?
என்பது தெரிந்து விடும்
கூடுதல் வாக்குகளின் எண்ணிக்கை தான் காங்கிரஸ்+ விசிக+
முஸ்லிம் லீக் வாக்குகள்
நாதாரி கள் தனது வயிற்று பிழைப்புக்காக இலங்கை தமிழர் களிடம் திரள் நிதி , அடுத்து சசிகலா , எடப்பாடி ,பாஜக கடைசியில் திமுக என தேர்தலுக்கு தேர்தல் ஆள்மாற்றி நண்கொடை என்ற பெயரில் வசூல்..சீ..சீ...மான் குடும்ப செலவு மட்டும் ரூ15 லட்சம் மாதந்தோறும்... இன்னும் பல எடுபிடிகளுக்கு வசூல்
தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் !
ஜெய்காளி
ஓம்காளி
விஜய் ஒரு ஓடுகாலி !
#karurstampede
அறப்போர் இயக்கத்தின் புகாரின் மீது DVAC ஆரம்பக்கட்ட உண்மைத்தன்மையை சரிபார்த்துள்ளது . முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, அவரது மகன் மற்றும் சிலர் தங்கள் சொந்த நிலத்தை நிரப்புவதற்காக மலப்பம்பாடி ஏரியிலிருந்து 45 லட்சம் கன அடி மணலைத் திருடியதாகக் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். அறப்போர் தொடரும்.
DVAC has done initial factual verification of Arappor's complaint about the 45 lakh cubic feet sand theft of former Minister EV Velu, his son and others from Malappambadi lake to fill his own land and has registered a FIR against it. We welcome this action. Arappor will continue
Another breakup in India alliance?
செப்டம்பர் 30 அன்று நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி கூட்டத்திற்கு தன்னால் நீரில் வர முடியாது என
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
கூட்டத்திற்கு தனது தனக்கு பதிலாக வேறு யாராவது ஒருவரை அனுப்பி வைப்பதாகவும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்
தமிழ்நாட்டில் ஸ்டாலின் அமீத்ஷா கூட்டணி வலுவாக இருக்கிறது.ஞானேஸ்குமார் இந்திய தேர்தல் ஆணையர்.அவர் தவறு செய்துள்ளார் என்று திமுக நம்பினால் எதிர்கட்சி போராட்டத்தில் இணையுங்கள்.பாஜக மந்திரி சபையில் திமுக இணைவது பாதிக்கும் என்றால் விலகுங்கள்
திமுக வும் மோடியின் கண் அசைவில்...நிரஞ்சன் தாங்கள் உட்பட பாஜக திருட்டு அரசியல் ஆதரவு தான்... உறுதியாக எதிர்ப்பவர்கள் இருந்தால் போதும்... அமீத்ஷா பார்ட்னர் திமுக வேண்டாம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ் குமாரை நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடுமையாக போராடி வரும் நிலையில் காங்கிரஸ் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகளின் புதிய நட்பு & கொள்கை கூட்டாளியான தவெக பாஜக ஆதரவு நிலைபாட்டை எடுத்துள்ளது
தேர்தல் ஆணையரை மாற்றக் கோரும் திசை திருப்பும் அரசியலுக்கு நாங்கள் இரையாக மாட்டோம் என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
காந்திகளும்,பிரவின்களும், தாக்கூர்களும், வளவன்களும், தோழர்களும் என்ன செய்ய போகிறார்கள்?
“ஒரு ஏற்பாடு… ஒரு பிரமாண்டம்… ஆயிரம் கண்கள்… தாராபுரத்தில் நேற்று அரங்கேறிய அரசியல் காட்சி! 🔥”
“தாராபுரம் மண்ணில் நேற்று திரண்ட மக்கள் வெள்ளம்… ஏற்பாட்டின் பிரமாண்டம் சொல்லும் ஒரு பெயர் — செந்தில் பாலாஜி.”
“மேடை பிரமாண்டமாக இருக்கலாம்… ஆனால் அதைச் சுற்றி திரண்ட மக்கள் கூட்டமே அந்த நிகழ்வின் அளவை சொல்லும்! ”
@V_Senthilbalaji 💪🖤❤️
இதைத் தான் மக்கள் சொல்கிறார்கள் கற்பழிப்பு கஞ்சா விற்பது ஆயுதகடத்தல் என அனைத்து குற்றங்களும் பெருகியது அதற்கு பணம் வாங்கி கொண்டு திருட்டு திராவிட மாடல் திமுக அரசு என பேசுகிறார் கள்
திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக, இன்றைய பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்... அது முற்றிலும் தவறானது… இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர, கடந்த ஆக்ஸ்ட்19 அன்று வாதாடியது விஜய் தலைமையிலான அரசின் பிரதிநிதி தான்... ஆனால், அவரது வாதத்தை ஏற்காமல் போக்சோ நீதிமன்றம்தான் அடுத்தக்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது…
- பி.வில்சன்
எந்த நாயோ எழுதி கொடுத்தத
வந்து வாந்தி எடுத்துக்கிட்டு இருக்கு இந்த நாய்
தமிழ்நாட்டில் உள்ள
ஒரு சாதாரண குடிமகனுக்கு கூட தெரியும்
பாஜக என்ற திருட்டு கூட்டம் தான் தமிழ்நாட்டின் வளத்தை சுரண்டுவதற்கு இந்த நாயை ஆட்சியில் உட்கார வைத்திருக்கிறது என்பது
திருடன் கருணாநிதி டாக்டர் பட்டம் வாங்கும் போது மாணவன் உதயகுமாரை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அடித்தே கொன்றார் கள்.இறந்த மாணவனின் தந்தையே இது என் மகனல்ல என சொல்லவைத்த திராவிட அரசு
விஜய் ஆட்சியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு லட்சணம் இதுதான்
குழந்தைகளை மிரட்டி எதுவுமே நடக்கவில்லை என்று பொய் சொல்ல வைக்கும் விஜய் அரசு
😡😡😡
நீங்க எல்லாம் முதலமைச்சராக இல்ல மனுஷனா இருக்கவே லாயக்கல 😡😡😡😡😡
எங்க புள்ளைங்க வாழ்க்கை உங்களுக்கு வெறும் ஓட்டு 😡
@TVKVijayHQ
டேய்! அரைவேக்காடு!
திமுக மூன்றாவது இடத்துக்கு வர்றது இருக்கட்டும்! முதல்ல உன்னோட காங்கிரஸ் கட்சியே இந்தியாவுல இல்லாமல் போகப்போகுதுடா? அதை முதல்ல யோசிடா வெண்ணெய்!
நீ! காங்கிரஸ்காரனா? இல்லே தவெக காரனா? காங்கிரஸ் அழிந்தாலும் பரவாயில்ல! தவெக வளரனும்னு நெனைக்கிற உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் உருப்படவா போகுது?
யாரு மூன்றாவது இடத்துக்கு போகப்போறாங்கன்னு பார்க்கத்தான்டா போறே! தொகுதிகளில் உங்களை அ.டிச்சு விரட்டுறாங்களே! இதிலிருந்தே தெரியலையா? உங்களை எந்த லட்சணத்துலே மக்களே வச்சிருக்காங்கன்னு..!
எப்படியோ! தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மூடுவிழா நடத்திட்டீங்க..!பா.டியை எப்ப எடுக்கலாம்னு டெல்லிக்கு சொல்லியனுப்புங்கடா ..!