முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்தை கண்ணை மூடிக்கொண்டு 52 விநாடிகளில் சரியாக அடுக்கி வைத்து சாதனை படைத்த சிறுவர்கள்.. கைதட்டி உற்சாகப்படுத்திய அமைச்சர் N.ஆனந்த்..
#CMVijay | #BDay | #Students | #Minister | #Anand | #PolimerNews
#WATCH | “ஆட்சிக்கு வந்த 40 நாட்கள்ல தனியாருக்கு கொடுக்க PLAN பண்றீங்க.. இது என்ன மாதிரியான சமூக நீதி அரசு?” -
உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி பேட்டி
#SunNews | #SanitaryWorkers | #Chennai | #TVK
Masterstroke by Vijay to float a special task force for safeguarding women in #TamilNadu… and call them Singappen (meaning lioness)!
In a state where crimes against women are rising (partly due to improved reporting), this feels straight out of a high-octane Tamil blockbuster!
@TVKVijayHQ@xpresstn@NewIndianXpress
தோழமை விமர்சனம் 🤝
இத்தனை ஆண்டுகாலம் வலியோடும் / வலிமையோடும் எளிய மக்களுக்காக போராடிய இயக்கம் அமைச்சரவையில் பங்கு பெற வேண்டுமா? வேண்டாமா ?
மாண்புமிகு அமைச்சர் @VanniTamizhVCK
விடுதலைச் சிறுத்தைகள் அமைச்சரவையில் பங்கேற்ற போது, அரசியல் கூட்டணியை “மணம் முடிப்பதற்கு ஒருவர் புணர்ந்துக் கொள்வதற்கு ஒருவர்” என்கிற பொருளில் பிற்போக்கான கருத்தை பதிவிட்டு புகைச்சலை கிளப்பினார்.
இரு கட்சியை சேர்ந்த ஒரே சாதிக்காரரை மோத விட்டு வேடிக்கை பார்க்கும் திமுகவின் காலம் காலமான அரசியல் பண்பாடு இது. இப்போது அரசியல் பண்பாடு குறித்து பாடமெடுக்கிறார் ஆ.ராசா.
வெளுத்து விட்டுருக்காங்க நம்மாளுங்க... அடி தாங்காம இங்க வந்து கதறிட்டு இருக்கான்.... பொறுக்கி களை கட்டவிழ்த்து விட்டா சும்மா போக நாங்க என்ன புள்ளையார் கோவில் பூசாரியா.....
@I_obrigado நெட்டை காலன் கையில கட்சி இருக்கறது தான் நல்லது. அவனே கதையே முடிச்சிடுவான். இன்னும் கொஞ்ச நாளில் 3 பேரும் அடிச்சிப்பானுங்க..வேடிக்கை பார்ப்போம்