தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
"சம வேலைக்கு சம ஊதியம்" எனும் அடிப்படை உரிமைக்காக போராடி வரும் ஆசிரியர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்து இடைநிலை ஆசிரியர்கள் உரிமையை ஒடுக்கி அநீதியின் உச்சமாக செயல்படுகிறது தமிழ் நாடு அரசு.😔😔😔🥹🥹🥲🥲
நல்ல வாழைப்பழம் மாதிரி டயலாக் எல்லாம் பேசுறாங்க
"Government ஸ்கூல் வறுமையின் அடையாளம் இல்ல, பெருமையின் அடையாளம்"
நல்லா படிச்சதால தெருவுல நிக்கிறேன் 💔💔
எங்களை எதற்கு சார் இப்படி கெஞ்ச விடுறீங்க – கண்ணீர் மல்க பேசிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்..