#karwachauth
Dear North Indian sisters,
No man is worth staying hungry for.
No one can have a longer life because you remain hungry for a day.
Nothing good has ever come out by staying hungry. You will only be hangry.
நீண்ட நாட்களாக மேல்முறையீடு எதிர்பார்த்திருந்த நிலையில்,இறுதியாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
Finally savuku filed appeal in supreme court. Petition likely to coming up for hearing in one week.
@Abhinya15@GaneshKamu4@voiceofsavukku @Velu1986_Arya @Deivanai78
சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார் வழக்கு இன்னும் நம்பர் பண்ண படவில்லை.நம்பர் ஆன பின் வழக்கு ஒரு வாரத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Pass IT On🔃
#istandwithsavukkusankar இந்த அநீதியான சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க@Veera284 பல வழிகள் இருந்தது.மன்னிப்பு கேட்டிருக்கலாம் அட்மின் என்று எஸ்கேப் ஆகியிருக்கலாம்.அதிகார வர்க்கமும் அதைத்தான் எதிர்பாத்தது.ஆனால் அறத்தின் வழியில் வீறுகொண்டு பகத்சிங் போல் 🔥💪🏾
#IstandWithSavukkuShankar கூடவே இருந்த நமக்கு புடிச்ச ஒரு ஆளு திடீர்னு காணாம போன எப்படி இருக்கும். அந்த வலிய தாங்கிக்கவே முடியாது. We miss சவுக்கு @Veera284
சங்கரின் உடலுக்கும் உயிருக்கும் ஏதேனும் நேர்ந்தால் அதற்கு திமுக அரசு தான் முழு பொறுப்பு..
சங்கரை கடலூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும்.. பிற சிறைவாசிகளுக்கு கொடுக்கப்படும் உரிமைப்போல் அவரை பார்க்க வரும் பார்வையாளர்க்ளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்..
சவுக்கு சங்கரை சீக்கிரம் புடிச்சு உள்ள போடணும் என அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கியது நீதித்துறை
உள்ளே வந்த சங்கரை
மேலும் சித்திரவதை செய்ய வேண்டும் என பழிவாங்குகிறது அரசுத் துறை
மக்களாகிய எங்களுக்கு நீதித்துறை மேலேயும் அரசுத் துறை மேலேயும் நம்பிக்கையை இழந்து விட்டோம் 💯
சங்கருக்கு ஏதாவது நேர்ந்தால், நீங்கள் மட்டுமே அதற்கு பொறுப்பு.
திமுக ஆட்சியின் கடைசிக் காலம் இதுவாகும் 💯💯
அரசாங்கம் இதுவரை அவரை புழல் சிறைக்கு மாற்றவில்லை இதன்மூலம் தெரிகிறது நீங்கள் அவரை பழி வாங்குகிறீர்கள் என்று
@Udhaystalin@mkstalin@KanimozhiDMK
@mkstalin@suryaxavier1 ஆம் சமத்துவம் சகோதரத்துவத்துடன் சவுக்கு சங்கரை கடலூர் டார்ச்சர் சிறையில் வைத்து சித்திரவதை, பார்வையாளர்களுக்கு 30 நாள் அனுமதி மறுப்பு.நல்லா இருக்குயா உங்க திராவிட மாடல் 💦💦💦#istandwithsavukkusankar