உலகம் முழுவதும் 28 ஆண்டுகள் பயணித்து 50,000 கிமீ சுற்றிய சாகசப் பயணி...
சொந்த ஊரில் பிரிட்டிஷ் சாகசப் பயணியை கண்ணீருடன் வரவேற்ற தாய்...
#Adventurer | #PolimerNews
50 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், குரால் பெருமாள் கோவிலில் ஆதிதிராவிட மக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் வன்னியரசு
#Kallakurichi | #Temple | #DistrictCollectorPadmaja | #SP | #MinisterVanniyarasu | #PolimerNews
கரடுமுரடான காட்டுப் பாதை ராஜநாகம் யானை போன்ற விலங்குகள் நடமாட்டம் உள்ள வழிப்பாதை தான் திருநெல்வி மாவட்டத்திலுள்ள இஞ்சிகுழி என்ற ஊர்.பல தலைமுறையாக தங்களுக்கான ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கி கொண்டவர்கள் காணிகள்.அந்த குழுவின் கடைசி நபராக தனியாக வசிக்கிறார் 110 வயது குட்டியம்மாள்.
1400 வருஷத்துக்கு முன்னாடி மணல்லா செஞ்சது... இதை நாம் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்... ஆனா இந்த அதிசயத்தை நம்ம ஊரு காரங்க யாரும் மதிக்கிறதே இல்லை 😞
Made of sand 1400 years ago... We must be truly blessed to witness this..."tell me how is it?
#kanchipuram #AncientHistory #temple
#WATCH | ஹார்முஸ் நீரிணையில் தாக்குதலுக்குள்ளான சரக்கு கப்பல் மூழ்கியதால், கடலில் மிதக்கும் ஆயிரக்கணக்கான ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள்!
அந்த பொருட்களை அப்பகுதி மீனவர்கள் சிறிய படகுகள் மூலம் அள்ளிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
#SunNews | #iPhones | #Hormuz
வணிகர்களுக்கு குட் நியூஸ்! இனி ரோட்டில் நிறுத்தி சரக்கு லாரிகளை மறிக்க முடியாது! Roving Squad முறைக்கு முற்றுப்புள்ளி - வணிக வரிகள் ஆணையர் அதிரடி சுற்றறிக்கை!
தமிழகம் முழுவதும் சரக்கு வாகனங்களை வழிமறித்து வந்த Roving Squad (சுற்றும் படை)* முறை இன்றுடன் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
எதற்காக இந்த மாற்றம்?
57-வது GST கவுன்சில் கூட்டம் (08-10-2026 அன்று) நடந்தது. இதில், இ-வே பில் பெயரை சொல்லி லாரிகளை தாறுமாறாக நிறுத்தி சோதனை செய்வது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. வணிகர்களுக்கு தொந்தரவு கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழக வணிக வரிகள் ஆணையர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புதிய நடைமுறை என்ன? - 3 முக்கிய மாற்றங்கள்:
1. இனி Flying Squad தான், Roving Squad கிடையாது:
இனி சாலையில் சுற்றிக்கொண்டே எந்த வாகனத்தையும் நிறுத்த முடியாது. Roving Squad என்பது *Flying Squad* என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்திற்கு காரணம் - அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு சுற்ற முடியாது, உத்தரவு வந்தால் மட்டுமே பறந்து சென்று மடக்குவார்கள்.
2. குறிப்பிட்ட உளவுத்தகவல் இருந்தால் மட்டுமே தடுப்பு:
ஒரு வாகனத்தில் GST மீறல் சரக்கு உள்ளது என்று *குறிப்பிட்ட உளவுத்தகவல் (Specific Intelligence)* e-office-ல் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். சும்மா சந்தேகத்தின் பேரில் நிறுத்தக்கூடாது.
3. Joint Commissioner அனுமதி கட்டாயம்:
அந்த உளவுத்தகவலை *Joint Commissioner (Intelligence) அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரி* எழுத்துப்பூர்வமாக காரணங்களை பதிவு செய்து, அங்கீகாரம் (Approval) கொடுத்தால் மட்டுமே Flying Squad வாகனத்தை தடுக்க கிளம்பும். இல்லையென்றால் அவர்கள் JC அலுவலகத்திலேயே தான் இருக்க வேண்டும்.
விதிமீறினால் கடும் நடவடிக்கை:
இந்த உத்தரவை மீறி யாராவது வாகனத்தை நிறுத்தினால், அது தீவிரமாக கருதப்படும் என்றும், Additional Commissioner (Intelligence) அவர்கள் இதை கண்காணிப்பார் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டது.
இதன் மூலம் இனி சாலைகளில் லாரி டிரைவர்களையும், வணிகர்களையும் தேவையில்லாமல் மறித்து துன்புறுத்தும் போக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"Long term ஒப்பந்தம் குறித்து பொய் சொல்வதாக கூறிய ‘கரூர் கம்பெனி’ மற்றும் ‘3 மணிநேரம் பாத்ரூமில் பதுங்கி இருந்த கத்துக்குட்டி’ கவனத்திற்கு: கடந்த 15 வருடத்தில் போடப்பட்ட long term ஒப்பந்தம் அனைத்தும் அதிமுக அம்மா காலத்தில் 2013யில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், திமுக ஆட்சி காலத்தில் எந்த long term ஒப்பந்தமும் போடப்படவில்லை." - சி.டி.ஆர்.நிர்மல்குமார்
#CTRNirmalKumar | #SenthilBalaji | #DMK | #TVK | #ADMK
Prime Minister Narendra Modi gave a Russian Translation of the #Thirukkural to Russian President #VladimirPutin.
Thirukkural comprises 1,330 couplets on virtue, wealth, governance, and love; this edition, translated by Naira Mkrtchyan for the Central Institute of Classical Tamil, includes original Tamil text and transliteration.
In 2021 the Central Institute of Classical Tamil announced a project to translate the work into 102 languages. New versions in Indian and other languages continue to appear, reflecting the text’s enduring appeal across cultures.
The Thirukkural (also spelled Tirukkural), attributed to the Tamil poet-philosopher Thiruvalluvar and consisting of 1,330 couplets on virtue, wealth, and love, is one of the most widely translated non-religious works in the world.
It has been rendered into at least 64 languages with more than 350 individual translations, including over 140 in English alone
The earliest known translation appeared in 1595 in Malayalam as Tirukkural Bhasha, a complete prose version by an unknown author. The unpublished manuscript stayed obscure until it was reported in the 1930s. The first printed Tamil edition of the original text came out in 1812.
European translations began with Italian Jesuit missionary Constantius Joseph Beschi (known in Tamil as Veeramamunivar) in 1730. His Latin version covered only the first two books (virtue and wealth) and omitted the section on love, which he considered unsuitable for a Christian missionary.
Early French (around 1767, then a more available version in 1848 by E.S. Ariel) and German (1803 by August Friedrich Caemmerer; a fuller version in 1856 by Karl Graul) translations followed, often incomplete for similar reasons.English translations started with selections by N.E. Kindersley in 1794. Francis Whyte Ellis translated 120 couplets in 1812. William Henry Drew produced a prose version of the first 630 couplets in 1840; John Lazarus completed it, creating the first full English prose translation.
The first complete English verse translation by a single author was G.U. Pope’s 1886 edition, which introduced the work to a wide Western audience. The first complete English version by a native Tamil scholar was V.V.S. Aiyar’s 1916 prose translation.Russian translations began in 1963 with a complete prose version by J.J. Glazov and A. Krishnamurthi. Later complete or substantial versions appeared in 1974 (Alif Ibragimov) and 1990 (Vithali Furniki).
The 2026 edition gifted by Prime Minister Narendra Modi to Vladimir Putin, published by the Central Institute of Classical Tamil, was translated by Naira Mkrtchyan and includes the original Tamil text, transliteration, and Russian rendering.
@KremlinRussia_E@RusEmbIndia
Babeijoda in Odisha has stayed clean, litter-free and plastic-free for last 15 years thanks to a strong community spirit.
Why not we take this as a mission in every village and every city?
அரிட்டாபட்டி – தமிழி கல்வெட்டு
மதுரை–மேலூர் சாலையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அரிட்டாபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள கழிஞ்சமலை அடிவார இயற்கைக் குகையில், சமணத் துறவிகள் தங்குவதற்காக செதுக்கப்பட்ட கற்படுக்கைகள் காணப்படுகின்றன. மழைநீர் குகைக்குள் புகாதவாறு பாறையின் நெற்றிப்பகுதியில் நீர்வடிவிளிம்பு வெட்டப்பட்டுள்ளது.
கற்படுக்கைகளின் அருகிலுள்ள இரண்டு தமிழிக் கல்வெட்டுகளில், நெல்வேலியைச் சேர்ந்த சிழிவன் அதினள் வெளியன் மற்றும் இலஞ்சியைச் சேர்ந்த எளம்பேராதன் மகன் எமயவன் ஆகியோர் குகைத்தளத்தை அமைத்துக் கொடுத்த செய்தி இடம்பெற்றுள்ளது.
1/2
@CMOTamilnadu@imrajmohan@jeyaseelan_vp