எனக்கு ஒரே ஒரு கேள்வி உங்ககிட்ட @VanniTamizhVCK
திருமா, ரவிக்குமார் Delhi போய் ஆதரவு தெரிவிச்சாங்க சரி...
இங்க சென்னைல நடக்குற கூட்டத்துக்கு ஏன் நீஙக போகல?
திமுக முன்னனி நிர்வாகிகள் Delhiக்கும் போனாங்க Chennai-கும் போனாங்க.
முதல்வர் விஜய் கிட்ட இருந்து உத்தரவு வராததால் நீங்க போகலயா?
அமைச்சர் பதவிக்காக உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்யுறீங்களே..
இது நியாயமா??
பின் குறிப்பு - குடும்பத்துடன் ஜனநாயகன் படத்திற்கு Fdfs சென்றிருப்பதாக தகவல்..🤡
”நான் உனக்கு ஆன்டி இந்தியன் ஆ.. ஓட்டு போட்ட பச்சை தமிழன் நான்” - சென்னையில் நீலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ராப் பாடல் பாடிய தெருக்குரல் அறிவு
#TherukuralArivu | #Protest | #DelhiProtest | #ChennaiProtest | #Chennai
”ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பது உங்கள் உணர்வு.. நாடு நல்லா இருக்கணும், எதிர்கால சந்ததி நிம்மதியா இருக்கணும் என்பது எங்கள் உணர்வு” - இயக்குநர் அமீர்
#Ameer | #Protest | #DelhiProtest | #ChennaiProtest | #Chennai
”ஜனநாயகத்தை காக்க இங்கே சிறிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது; அங்கே ஜனநாயகனை காக்க ஒரு பெரும் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது” - நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர் அமீர் பேச்சு
#Ameer | #Protest | #DelhiProtest | #ChennaiProtest | #Chennai