YTuber : திராவிடம் அழிஞ்சா என்ன தப்பு..?..
50Yrs முன் உள்ளாடை கூட போட அனுமதி இல்லாம , படிப்பு , வெளி உலகம்னு எதுமே இல்லாம
இன்னைக்கு அதை அத்துனையும் உடைத்து பெண்கள் கேள்வி கேட்குற இடத்திற்கு கொண்டு வச்சிருக்காங்க பாருங்க
அதான் திராவிடம் 🔥🔥🔥
மிரட்டி விட்டாப்ல 👌
ஆட்சி மாறியதும் அராஜகங்கள் நடந்தேறுகிறது, இப்படி மனிதாபிமானம் மற்ற செயல்களுக்கு புதிய ஆட்சி துணை போகிறதா? உண்மை என்றால் இது ஊழலை தொடங்கி வைத்திருக்கிறது என்று அர்த்தம்.
🙏🙏🙏Hello my friend please repost 🙏 🙏 🙏
இந்த வீடியோவை ஐயா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பார்த்தே ஆக வேண்டும் ஆகவே மக்களே மறு பதிவு (Reposts) பண்ணுங்க உங்களுடைய நண்பர்களுக்கு அனுப்பி இந்த main post க்கு வந்து repost ரிபோஸ்ட் பண்ண சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏🙏
@mkstalin@DMKITwing@Udhaystalin@Office_of_Udhay
பேசுபவருடைய இன்ஸ்டாகிராம் ஐடி https://t.co/dG0V4FcPvT
#NEET – Never Been Neat:
இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த அவலநிலை இல்லை!
மேற்கு வங்கத்தில் பாஜக அரியணை ஏறியபோது கூட அங்கு 'வந்தே மாதரம்' ஒலிக்கவில்லை.
ஆனால், இங்கே 'மாற்றம்' என்று வேடமிட்டு வந்தவர்கள், வந்தே மாதரம், தேசிய கீதத்திற்குப் பிறகு, தமிழர்களின் உயிர்மூச்சான 'தமிழ்த்தாய் வாழ்த்தை' மூன்றாம் பட்சமாக நிறுத்தித் தமிழ்த்தாயின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்!
மரபுகளைச் சிதைத்துத் தமிழை அவமதிப்பதுதான் நீங்கள் ஊரெல்லாம் கூவிய மாற்றமா?
முதல் நாளிலேயே தமிழ்த்தாய்க்கு நேர்ந்த இந்த இழிவு, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் நேர்ந்த அவமானம்!
#TVKFails
திமுக தோற்றதற்கு பல காரணங்களை சமூக வலைதளங்களில், உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.!
இன்ஸ்டாவில் கழக தொண்டர்கள் ஆக்டிவாக இல்லை, அதனால்தான்.!
பென் நிறுவனம் சரியாக வேலை செய்யவில்லை, அதனால்தான்.!
சேகர்பாபு, மா. சுப்பிரமணியமும் தடுத்து விட்டனர், அதனால்தான்.!
குடும்ப ஆதிக்கம், 1/n
ஊடகங்கள் வெளிப்படுத்தாத
ஒரு முக்கிய தகவலைப் பகிர்கிறேன்.
தபால் வாக்குகளில்
திமுக 163 தொகுதிகளிலும்
அதிமுக 46 தொகுதிகளிலும்
தவெக 25 தொகுதிகளிலும்
முன்னிலை பெற்றுள்ளது.
பதிவான தபால் வாக்குகளில்
திமுக 47 முதல் 52 சதமும்
அதிமுக 30 முதல் 35 சதமும்
தவெக 12 முதல் 17 சதமும்
பெற்றுள்ளது.
மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன்.
தேர்தல் ஆணையம் முழுமையாக இதை வெளியிடவில்லை.
ஆனால் மேற்கண்ட முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் திமுக பின்னோக்கி செல்வதாக உள்ளது.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில்
முதலமைச்சர் 982 வாக்குகளும்
அதிமுக 215 வாக்குகளும்
தவெக 383 வாக்குகளும்
நாதக 34 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இப்போதும் தெளிவாகச் சொல்கிறேன்.
தவெக வெற்றி வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி.
இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் இதுவே வெற்றியாக வந்திருக்கும்.
சூர்யா சேவியர்
08-05-26
@mkstalin@EPSTamilNadu
(தேர்தல் கணிப்புக்காக ஓராண்டு காலம் பலவேறு கட்டங்களில் தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் தொடர்ந்து பயணித்தவன்
என்பதால் என்னால் தேர்தல் முடிவை ஏற்க இயலாமல் உள்ளது)
இதே திமுக எம் எல் ஏ வாக இருந்திருந்தா நியூஸ் மினிட்ல இருந்து நேஷ்னல் மீடியா துவங்கி ரூட் மாஃபியாகிட்ட காசு வாங்குற நண்டு சிண்டு வரை இதை பெரிய செய்தியாக்கி கட்சியை விட்டு நீக்குற அளவுக்கு பண்ணி இந்நேரம் முடிச்சிருப்பாங்க!!!! எவனாவது வாயைத் திறக்கிறானா பாரு இப்போ
ராஜகோபாலன் என்றொரு மனிதர்
தேர்தலில் தோற்றுவிடுவோம் என திமுகவுக்கு தெரிந்துவிட்டதால் தமிழ்நாடு அரசு முக்கியமான கடிதங்களை எல்லாம் எரித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக Youtube-ல் பேசிக்கொண்டிருக்கிறார்..
அதைவிட, கரூர் சம்பவத்திற்கு பிறகு தான் மத்திய அரசு விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்தது..ஏன் தமிழ்நாடு அரசு பாதுகாப்பு தரவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகிறார்...
தமிழ்நாடு அரசில் எத்தனை துறைகள் இருக்கிறது என்று மனிதருக்கு தெரியுமா ?
சர்வ நிச்சயமா தெரியாது..
இன்று அனைத்து ஆவணங்களும் கடிதப்பரிமாற்றங்களும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது..
அப்படி எல்லாம் எதையும் எரிக்க முடியாது.
எந்த அரசு அதிகாரியும் அப்படியெல்லாம் முடிவெடுக்க துணிய மாட்டார்கள்..
ஆனால் நாமம் அணிந்த மனிதர்
எந்த துறையின் கடிதங்கள் எரிக்கப்பட்டது என்று கூறவேயில்லை சும்மா வாய்க்கு வந்ததை அடிச்சுவிட்டுட்டு போயிட்டே இருக்கிறார்
2025 பிப்ரவரி மாதம் விஜய்க்கு மத்திய அரசால் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது..ஆனால் இந்த மனிதர் கரூர் சம்பவத்திற்கு பிறகு கொடுக்கப்பட்டது என்கிறார்..
என்னத்த சொல்ல
இந்த மாதிரி கருமம் பிடிச்ச வீடியோக்கள் எல்லாம் X-கணக்கை உருட்டும் போது கண்ணில் பட்டு தொலைவதால் பார்க்க நேரிடுகிறது
ஒரு எழவும் தெரியாமல் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டிருக்கும் இந்த மாதிரி லூசுங்களுக்கு தான் இப்போ கிராக்கி போல
மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்!
தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் #LPGPrice-ஐ உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது #WestAsiaWar என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.
இந்த #LPGPriceHike ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.
Act with the people’s pain in mind.
As predicted, the Union BJP Government raised #LPGPrice the moment elections ended.
When global crude prices fell, the benefit was not passed on to the people. Now, using the #WestAsiaWar crisis to raise prices, without regard for public welfare, is unacceptable.
Recognise the impact this #LPGPriceHike will unleash. Reverse it immediately. Protect livelihoods.
மனோகரா..!
"ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்" என எழுதிய ஒரு நாளேட்டின் மையக்கருத்து யாதெனில் திமுகவில் வாரிசு அரசியல் சண்டை மூளுகிறது, அதனால் அந்த கட்சி இறுதி அத்தியாயத்தை நோக்கி செல்கிறது என்றார் அன்றைய நாளேட்டின் ஆசிரியர் "சமஸ்" இந்த கட்டுரை வெளிவந்து ஏறத்தாழ பத்தாண்டுகாலம் கடந்து விட்டது ..! ஆதிக்க சாதி வெறியர்கள் நிறைந்த இந்த காலத்திலேயே இப்படியான ஒரு தலைப்பு செய்தி கட்டுரையை திமுகவின் மீது ஏவி இருக்கும் என்றால்? 60 -90 காலகட்டங்களில் முழுக்க முழுக்க பார்ப்பானிய கட்டுப்பாட்டில் இருந்த ஊடகம் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்..! குண்டுமணி அளவு நினைத்தாலும் குலை நடுங்குகின்றது ..!
அரவணைக்கும் ஆற்றல், பொறுமையான தோற்றம், நிதானம் இழக்காமை, கொடுஞ்சொல்லோர் கேட்பு, எதிரியை தேற்றல், கொடும்பகைவர் எதிர்ப்பு என தனது அசாத்திய புத்தியால் வென்றார்..!
என் மகனை நான் சரியாக வளர்க்க தவறினேன் போதைக்கு அடிமையானான், உன்னை தான் திட்டி தீர்ப்போம் ..!
என் மகனை மாற்று சாதி பையனை காதலித்தால், உன்னை தான் திட்டி தீர்ப்போம் ..! பிறகு ஆதிக்க சாதி வெறியர்களின் கோர தாண்டவத்தால் அவன் படுகொலை செய்யப்பட்டால் அதற்கும் உன்னை தான் திட்டிதீர்ப்போம்..!
சரி அந்த படுகொலை செய்தவனுக்கு காவல்துறையால் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கும் நான் உன்னை தான் திட்டுவோம்..!
காவல்துறையின் பிடியில் சிக்கினால் சின்னாபின்னமாகிவிடுவோம் எனத்தெரிந்தே பெண்கள் இருக்கும் விடுதிக்கோ அல்லது வீட்டிற்கோ சென்று வன்கொடுமை செய்யும் என் தறுதலை மகன் செய்யும் இந்த வக்கிர புத்திக்கும் உன்னை தான் திட்டுவோம், பிறகு அவனுக்கு ஏதேனும் ஆனால் அதற்கும் உன்னை தான் திட்டுவோம்..!
டாஸ்மாக் மூடுவோம் என்று நீ சொன்னால் உனக்கு வாக்களிக்க மாட்டோம். ஆட்சிக்கு வந்து மூடாவிட்டால் உன்னை தான் திட்டுவோம்..!
ஏங்கோ நடக்கும் ஒரு ஈனச்செயலுக்கு உன்னை தான் திட்டுவோம்..!
எங்கோ ஒரு திமுககாரனின் பெரியப்பாவுக்கு பிறந்த பையனின் மகள் வயிற்று பேரன் பரோட்ட கடையில் காசு கொடுக்காமல் சண்டையிட்டால் அதற்கும் உன்னை தான் திட்டுவோம்..!
எனக்கு இரட்டிப்பு பொருளாதார வளர்ச்சி பற்றி தெரியாது..!
காலை உணவு திட்டம் பற்றி தெரியாது..!
மகளிர் இலவச பேருந்து பயணம் பற்றி தெரியாது...!
மகளிர் உரிமைத் தொகை பற்றி தெரியாது..!
தோழி விடுதி பற்றி தெரியாது..!
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் பற்றி தெரியாது..!
நலம் காக்கும் ஸ்டாலின் பற்றி தெரியாது..!
நம்மை காக்கும் 48 மணிநேரம் பற்றி தெரியாது..!
அன்புக்கரங்கள் திட்டம் பற்றி தெரியாது..!
அன்புச்சோலை திட்டம் பற்றி தெரியாது..!
மெரினா ஆதரவற்றோர் கூடம் பற்றி தெரியாது..!
பெரியார், கலைஞர் நூலகங்கள் பற்றி தெரியாது..!
மாற்றுத்திறனாளி நலம் திட்டம் பற்றி தெரியாது..!
பன்னாட்டு நகரம் திட்டம் பற்றி தெரியாது..!
அமுதகரங்கள் திட்டம் பற்றி தெரியாது..!
அம்பேத்கர் அயலக உதவித் தொகை திட்டம் பற்றி தெரியாது..!
நான் முதல்வன் திட்டம் பற்றி தெரியாது..!
உலகத்தரம் வாய்ந்த பன்னோக்கு மருத்துவமனை பற்றியும் தெரியாது..!
மாவட்டந்தோறும் புதிய பேருந்து நிலையங்கள் பற்றி தெரியாது..!
தாயுமனவர் திட்டம் பற்றி தெரியாது.!
கிராமங்கள் தோறும் ஊராட்சி-மாவட்டம் இணைப்பு சாலைகள் பற்றி தெரியாது ..!
வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தகுதியான வேலைவாய்ப்பு பெருக்கம் திட்டம் பற்றி தெரியாது..!
குடும்பத் தலைவி பெயரில் தான் நியாயவிலைக்கடை அட்டை வழங்கும் திட்டம் தெரியாது..!
இதையெல்லாம் தெரிந்தால் நான் ஏன் உன்னை திட்டப்போகிறேன் ..!
எனக்கு தெரிந்த தெல்லாம் நீயும் உங்க அப்பனும் செய்த திட்டங்களில் எல்லாம் பாமரனுக்கு சென்று சேர்ந்தது..!அதனால், எனக்கு வயிறு எரிகின்றது..! வளர்ச்சி அடைந்த இந்த தமிழ்நாட்டை அடுத்த ஐந்து வருடத்திற்கு கொண்டு செல்லும் உங்களின் சாத்தியக் கூறுகளை கண்டு எனக்கு இன்னும் உங்கள்(ளை) திட்ட(ம்) வேண்டும் ..!
மீண்டும் ஒரு பெரிய புரட்சி அதற்கான சொல்லாதிக்கம், செயல் திட்ட பரவல், இதை காண நான் உன்னை திட்ட வேண்டும்..!
மீண்டும் வா தலைவனே.!
வென்று வா ஸ்டாலினே..! 🔥🔥🔥🔥
#Dmk_2PointO