22 Lakh Students Suffer Due to Paper Leak = No Politician Resigned
2 Minutes Late = 3 Students Denied Entry to Set an Example of Discipline
Two Systems in India
#BREAKING விஜய் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு தவறவிட்ட முதலீடுகளின் பட்டியல்:
கூகுள் & டேட்டா சென்டர்: குவாண்டம் மற்றும் தரவு மையங்கள் அமைப்பதற்கான முதலீடு – ₹1,50,000 கோடி (1.5 லட்சம் கோடி)
கிரீன் எனர்ஜி வேவ்: பசுமை ஆற்றல் துறை சார்ந்த பெரு முதலீடு – ₹2,00,000 கோடி (2 லட்சம் கோடி)
ரிலையன்ஸ்: சோலார் மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் உற்பத்தித் திட்டம் – ₹51,300 கோடி
அதானி குழுமம்: பம்ப்டு ஸ்டோரேஜ் ஹைட்ரோ திட்டங்கள் – ₹12,297 கோடி
அப்பல்லோ டயர்ஸ்: டயர் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் – ₹5,100 கோடி
ராயல் என்ஃபீல்ட்: மோட்டார் சைக்கிள் உற்பத்தித் திட்டம் – ₹2,500 கோடி
அக்னியாஸ்த்ரா எனர்ஜெடிக்ஸ்: பாதுகாப்புத் துறை உற்பத்தித் திட்டம் – ₹1,500 கோடி
DRDO திட்டம்: ஒசூருக்கு நேரடியாக வரவேண்டிய மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சித் திட்டம்
ஒரே ஒரு மாதத்தில், அதுவும் தமிழ்நாட்டின் தொழில் நகரங்களுக்கு மிக அருகில் வரவேண்டிய சுமார் 4.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மொத்தமாக ஆந்திராவிற்குச் சென்றிருப்பது சாதாரணமான நிர்வாகத் தொய்வு அல்ல; இது ஒட்டுமொத்த மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் விழுந்த பலத்த அடியாகும்.
லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய கூகுள், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பிரம்மாண்ட திட்டங்களை இப்படி அடுத்தடுத்து இழந்திருப்பது, மாநிலத்தின் வருவாயைப் பாதிப்பதோடு மட்டுமன்றி, எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் வெற்றுப் பாராட்டு விழாக்களிலும், விளம்பர அரசியல் குத்து டான்ஸ்களிலும் கவனம் செலுத்துவதை விடுத்து, மாநிலத்தின் பொருளாதார நலனில் அக்கறை காட்ட வேண்டும். தமிழகத்தின் தொழில் துறைத் தலைமைத்துவத்தை அண்டை மாநிலங்களிடம் முழுமையாக இழந்து வரும் தவெக அரசு, இனிமேலும் சாக்குப்போக்குகளைக் கூறாமல், தவறிய முதலீடுகளை மீட்டெடுக்கவும், புதிய திட்டங்களைத் தக்கவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக இளைஞர்கள் இந்த நிர்வாகத் தோல்விக்கு வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது திண்ணம்.
"In the last one month, investments worth thousands of crores have slipped away from Tamil Nadu and moved to Andhra Pradesh.
Can someone explain the dangerous politics and policy failures because of which investments that once naturally came to Tamil Nadu are now choosing Andhra Pradesh one after another?
• Hwaseung (South Korea) – ₹1,720 crore project shifted from Thoothukudi to Kuppam, citing faster clearances and better incentives.
• Royal Enfield – ₹2,200–2,500 crore expansion in Satyavedu, Andhra Pradesh; its first major expansion outside Tamil Nadu since 1955.
• Hindalco (Aditya Birla Group) – ₹586 crore aluminium extrusion plant in Kuppam, supported by fast-track approvals, location advantages, and renewable energy access.
• Premier Energies – ₹1,700+ crore solar PV cell project preferred for Naidupeta, Andhra Pradesh.
• Mazagon Dock Shipbuilders – ₹30,000 crore mega shipbuilding and maritime cluster project proposed for Andhra Pradesh.
Clearly, our new Industries Minister is doing a fantastic job of managing Guidance Tamil Nadu.
And, of course, ma'am is doing a great job with her reels!"
திறப்பது மாநகராட்சி பள்ளி கட்டிடம். திறக்க வேண்டியது மேயர் தான்.
பின்னாடி இருந்து
திருட்டுத்தனமாக திறப்பது எல்லாம் கேவலதின் உச்சம். இந்த வேலைய கூச்சம் இல்லாம பண்ணிட்டு, இதுல மேயர் அவமதிச்சிட்டாங்கனு sentiment toolkit வேற தூக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க.🤦
Office-க்கு காலையில் 10 மணிக்கு போனால் வீட்டுக்கு போக ராத்திரி 9 மணி ஆகிறது
ஆனால் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே Duty என Chart போட்டு வேலை செய்கிறார் நம்ம @CMOTamilnadu
எந்த பிரஷரும் இல்லை
எதுக்கும் பொறுப்பேற்க வேண்டாம்
எதுக்கும் பதில் சொல்ல வேண்டாம்
எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்
அப்படியே ஜாலியா..
மலர்கொத்து வாங்கிட்டே..வர்றவங்க வாய்நிறைய கூறும் வாழ்த்து,பாராட்டை கேட்டுக்கிட்டே இருந்தா போதும்
அதையே நினைச்சு
அப்படியே பெருமிதத்தோடு
சாயங்காலம் 5 மணிக்கு வீட்டுக்கு போய்டலாம்
கோயில் நடை சாத்தப்படுவதைப்போல அடுத்த நாள் எழும் நேரத்தைப் பொறுத்து வீட்டின் கதவை திறந்து,வெளி வந்தால் போதும்
உண்மையிலேயே ரொம்ப ஈஸியான,ஜாலியான Job போல முதலமைச்சர் வேலை
The Parliamentary Internship Programme offers an opportunity for young individuals interested in public policy, governance, and parliamentary affairs to gain first hand experience in the functioning of Parliament.
Selected Interns will work closely with my office on legislative research, parliamentary interventions, social media management, policy analysis, content creation and public communication initiatives.
Application Process
Submit:
• Resume/CV
• Cover letter
• Research work samples
via the Google Form (or scan the QR code in poster): https://t.co/ksRza25x8n
Application Deadline: June 10, 2026.
For other details refer to the poster.
Did he speak about law and order issues of more than 40 deaths in the last 2 weeks?
Did he speak about industries boycotting TN going AP
Did he speak about the fuel price spike?
At last at least about a power cut?
Spineless
NEET: 22 lakh students affected
CBSE: 17 lakh students affected
CUET (UG): 16 lakh students affected
That’s 55 lakh students in distress.
Is one incompetent Education Minister more important than 55 lakh students? Why is the Prime Minister not sacking him?
It appears from this video that Trisha arrived in CM Vijay’s vehicle.
Who is she, and in what official capacity is she using a government convoy?
The people of Tamil Nadu did not vote for Trisha to receive state-provided privileges.
TVK's HR&CE Minister saved ₹4,000 of public money today.
DMK's HR&CE Minister saved (recovered) temple properties worth over ₹7,800 crore in the last five years.
Long way to go & grow bro!