சாதாரண வெட்டவெளி, முரளி, தாரா அங்கிங்க நடந்து, சைக்கிள் ஓட்டி பாடல் சூப்பர் ஹிட்டாகுமா. இளையராஜாவால் முடியும்.
மணிவண்ணன் இயக்கத்தில் ஒரு சிறப்பான கதை, அதில் பாடல்கள் இப்படியாக இணைக்கப்பட்ட வெற்றி படமாக 1984ல வெளிவந்த ‘இங்கேயும் ஒரு கங்கை’ படத்தை கலைமணி இளையராஜா ஏதோ படத்துக்கு போட்டு உபயோகப்படுத்தாத பாடல்களை வச்சி கதைய டெவலப் செய்தாராம்.
இந்த பாடல்லதான் கங்கை அமரன் ஒரு நல்ல பாடகராக வெளியவந்தார்.
சோலை புஷ்பங்களே பாடல் சுசிலாவுடன் பாடி அசத்தனார். ஆரம்ப ஹம்மிங்கே ஒரு காதல் சோகத்தை சொல்லும்
எங்க காலேஜ் காலங்களில் இந்த பாடல அந்த அளவு ரசித்தோம், இப்பவும் ரசிக்க முடியுது. ஆனால் புதிய பாடல்கள் எதே இழவு வீட்டில பாடுறமாதிரிதான் வருது, வரும்.
‘பால் வடியும் பூ முகத்துல
என் அன்பே நீர் வடிய நான்பொறுக்கலே
பன்னீருக்கும் மண்ணெனைக்கும் கல்யாணமாம் சாமி’ -வைரமுத்து எழுதியது
A heated confrontation over a movie seat in a five-star hotel ended in bloody noses and a police arrest for an A-list action hero.
In February 2012, Saif Ali Khan was riding high on peak Bollywood stardom.
Fresh off acclaimed hits and months away from his royal wedding with Kareena Kapoor, the Pataudi scion was dining at the legendary Wasabi restaurant inside the Taj Mahal Palace hotel in Colaba.
At the table with him were Kareena Kapoor, Karisma Kapoor, Malaika Arora, and close producer friends.
The mood was festive, loud, and celebratory.
At an adjacent table sat Iqbal Mir Sharma, a South African businessman of Indian origin, dining quietly with his elderly in-laws.
Disturbed by the raucous laughter and commotion, Sharma repeatedly requested the restaurant staff to ask the celebrity table to tone down the noise.
Words were exchanged, and tempers flared.
What happened next became national breaking news.
According to Sharma’s formal police complaint, Saif walked over, hurled abusive language, and advised Sharma to "go to a library if you want peace and quiet."
When Sharma protested, the argument turned violent. Saif allegedly delivered a brutal punch straight to Sharma’s face, fracturing his nasal bone, while an associate assaulted Sharma’s elderly father-in-law.
The restaurant erupted into chaos as security rushed in to pull them apart.
Saif and his entourage left the premises, but Sharma went straight to the police station with blood on his shirt.
Within hours, Mumbai Police registered a case under Section 325 (voluntarily causing grievous hurt) of the Indian Penal Code.
By the following afternoon, Saif Ali Khan was officially placed under arrest, escorted to the Colaba police station, and made to post bail in full view of television cameras.
Saif claimed he was provoked, alleging that Sharma had abused and touched the women at his table first, forcing him to act purely in self-defense.
Yet the high-society brawl dragged through the Mumbai courts for over a decade, serving as an embarrassing reminder of how thin the line is between refined royal elegance and raw street-fight aggression.
நேத்து நடிகர் சூரி தன் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டத கண்டிச்சது வைரல் ஆச்சு, இப்ப அபிஜித் தன்னை ஹீரோவாக்க வேண்டாம்னு சொல்லிருகார், சூர்யா NEET போராட்டம் நடப்பதால தன் பிறந்தநாள் கொண்டாட வேண்டாம்னு சொல்லி இருக்கார், அஜித் எங்க போனாலும் தன் ரசிகர்கள் கொஞ்சம் பொது ஒழுக்கம் தவறி நடந்தாலும் கடுமையா கண்டிக்கிறார்...
ஆனா அவங்கள எல்லாம் விட்டுட்டு, தனக்கு ஒரு வெறி பிடித்த பெரிய கூட்டம் இருக்கு, அந்த கூட்டத்தை நல் வழி படுத்த தனக்கு அவ்ளோ செல்வாக்கு இருந்தும், இதுவரை அதுக்காக வாய கூட திறக்காம இருக்கிற விஜய் தான் உலகத்தலயே நல்லவர், அவர் தான் நல்லா இருக்க தமிழ் நாட்டை இன்னும் தூக்கி நிறுத்துவார்னு நம்பி அவனுக்கு போய் அரசியல் அதிகாரத்தை கண்ணை மூடிட்டு குடுத்துருக்க கொடுமைய என்ன சொல்றது.
Even worse, Vijay is further enabling the toxicity & abusiveness of huge section of the young generation today using his PR system. This is something that nobody is bothering to address.
This is gonna cost Tamil society a lot.
நாளைக்கி நாடாளுமன்றம்..
திமுக!🔥🥵
mekedatu ஒரு தீர்ப்பையத்தை அமைப்பது அவசியம் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ். . கூட
Fair delimitation !
ராகுல் தாய்லாந்து சோனியா இத்தாலி ஒரு டிக்கெட் போடுங்க நிறந்தரமா கிளம்பலாம் congress mukt bharat விரைவில்...😊
திமுக எதிர்ல நின்னு ராகுல் பாக்களல நாளைக்கி பாப்படா பப்பு 😎
சகோதரர் என்ன அருமையான வாதம், உங்கள் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல முடியாது. அவருக்கு பதில் சொல்ல துணிவு இருந்தால் பத்திரிக்கையாளர்களிடம் உங்களுடைய கேள்விக்கு பதில் சொல்லட்டும்.
ஊரறிய பார்த்த உண்மையை இல்லை என்று சொல்லுகின்ற ஒரு அரசியல் தலைவரை உலகம் இன்றுதான் முதல் முதலில் பார்க்கிறது. அதற்கு மிகவும் துணிவு வேண்டும். ஆனால் இந்த துணிவு நாட்டிற்கு மிகவும் அபாயகரமானது.
உலகமே பார்த்துக் கொண்டிருந்த, நடந்த ஒரு நிகழ்வை இல்லை என்று பேசி வருவது இது எந்த மனநிநிலை?
தேர்தலுக்கு முன்பும் பின்பும் இந்த முதலமைச்சரும் அவர் அமைச்சரவை சகாக்களும் பேசிக் கொண்டு இருக்கும் பொய்கள் மிகவும் அபத்தமானது.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அன்புமணி
16 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்தி ஒரு இதுவரை எந்த ஒரு பொறுப்பிற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சீமான்
வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி ஆரம்பித்து தன்னை ஒரு பரிசுத்த ஆவியாக கருதிக் கொண்டு துள்ளாட்டம் போடும் விஜய்
இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத லெட்டர் பேடு கட்சிகளை சேர்ந்தவர்கள்
யூட்யூபில் பொய்களை பரப்பி அவதூறுகளை அள்ளி வீசிய மாரிதாஸ் சவுக்கு சங்கர் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ யூடியூபர்கள்
இவ்வளவு பேரும் தமிழக முதல்வரை எவ்வளவோ கீழ்த்தரமாக பேசியும் எழுதியும் வந்தார்கள்
அப்போதெல்லாம் இவர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லையே என்றும் இப்படி ஒரு நாகரிக அரசியல் தேவையா என்றும் நானே சில நேரங்களில் நினைத்திருக்கிறேன்...
அதற்கெல்லாம் பொறுமையாக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஒரு கேடு என்று வரும்போது ஆக்ரோஷமாக கிளம்பியதையும் பியூஸ் கோயலை வாய்க்கொழுப்போடு பேசினால் அதனை அடக்குவோம் என்று சொன்னதையும்...
மோடிக்கு இறுதி எச்சரிக்கை விட்டதையும், பார்த்தபோது ஒன்று புரிந்தது...
நாம் யாரோடு மோத வேண்டும்
யாரிடம் அரசியல் பேச வேண்டும்
எந்த விஷயத்திற்காக நாம் போராட வேண்டும்
நமது நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவர் நமக்கு நன்றாக விளக்கிச் சொல்லி இருக்கிறார்...
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!
-s.a.rafiq👏👌
NEW:
🇮🇷🇺🇸 Iran responds to Trump's comment that he plans to return them to the Stone Age:
“It is you who are taking your soldiers to their graves, not Iran, whom you seek to drag back to the Stone Age.
Hollywood delusions have so poisoned your minds that, with your paltry 250-year history, you threaten a civilization over 6,000 years old.”
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் முழுக்க ஒன்றிய அரசின் நிதியில் கட்டப்படுவதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பொய்யை பரப்பி வருகிறார்.
SSA, RMSA இரண்டுமே Centrally Sponsored Scehems. சர்வ ஷிக்ச அபியான் திட்டத்தைப் பொறுத்தவரை 60 சதவீத நிதியை ஒன்றிய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் பகிர்ந்து கொண்டிருந்தன.
RMSA நிதி என்பது 12வது ஐந்தாண்டு திட்டத்திற்குப் பிறகு ஒன்றிய அரசு 50%, மாநில அரசு 50% என்பதாகவே இருந்தது.
2018 ஆம் ஆண்டு இந்த இரண்டு திட்டங்களும் சமக்ரா சிக்ஷா அபியான் என்ற பெயரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாக ஒன்றாக இணைக்கப்பட்டுவிட்டது. இப்போது சமக்ரா சிக்ஷா அபியான் நிதி என்பது 60% ஒன்றிய அரசு, 40% மாநில அரசு என்பதாக உள்ளது. ஆனால் அந்த நிதியைத் தான் இப்போது புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்று காரணம் காட்டி ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தராமல் நிறுத்தி வைத்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு RTE நிதியை மட்டும் ஒன்றிய அரசு அனுப்பியது.
மேலும் நபார்ட் வங்கி தருகிற கடன் என்பது ஏற்கனவே உள்ள பள்ளிக் கட்டிடங்களில் பெண்களுக்கான கழிவறை கட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதுவும் கடனாக தரப்படும் அந்த பணத்தை தமிழ்நாடு அரசு திருப்பித் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக மாநில அரசு சம்பளம் மட்டுமே தருகிறது, பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதில்லை என்பதும் பொய், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மட்டும் 8370 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 4412 வகுப்பறைகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் ஏராளமான திட்டங்களை பள்ளிகள் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசே மேற்கொள்கிறது. அதேபோல் 38 மாதிரி பள்ளிகள் தமிழ்நாட்டில் கட்டப்பட்டு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Proofs:
https://t.co/QoXuwDWjjV
https://t.co/HrZlF82Gxu
https://t.co/EnGuYzp3fs
https://t.co/NIOLRVXSoa