எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ரவுடிகள், கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் அனைவருக்கும் காவல்துறை மீது அச்சம் விட்டுப் போய்விடுகிறது.
தமிழக பத்திரிகைகளின் தலையங்கத்தை பார்த்தாலே தெரியும்; சட்டம் ஒழுங்கு பெயரளவில் கூட இல்லை.
#GetOutStalin
திமுக ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும் Black Mark ஒன்றை ஏற்படுத்திச் செல்லும்.
கடந்த முறை நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து...
இந்த முறை போதைப் பொருள் புழக்கம், பெண்களின் பாதுகாப்பு பறிப்பு.
திமுக ஒருபோதும் திருந்தாது.
#GetOutStalin
திமுக தலைவர் துவங்கி கவுன்சிலர் வரை உள்ள அனைவரிடமும் அண்ணாமலை கேட்கும் ஒரே கேள்வி இதுதான்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் மூன்று மொழிகள் படிக்கலாம்
ஒரு ஏழைத்தமிழனின் பிள்ளைகள் அரசு பள்ளிக்கூடத்தில் மூன்று மொழிகள் படிக்கக்கூடாதா