என்னப்பா அமைச்சரே 2.5 கோடிக்கு புதுசா கார் எதுவும் வாங்கிருக்கயா என்ன? ஏதோ சாயப்பட்டறை தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்த காசில் உன் மனைவி உறவினர் பேரில் வாங்கிடயாம்?
ஏதோ மக்களே - 2 மாதத்தில் 2 கோடிக்கு range rover கார் வாங்கிடேன் பிரண்ட்ஸ்.. என்ன வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்..
அப்புறம் நாங்க ஊழலை ஒழிக்காம விடமாட்டோம் பிரண்ட்ஸ்..
joyalukkas மக்களுக்காக நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்று இந்த டெண்டரில் வெற்றி பெற்றுள்ளது…
Making charges இல்லை
Hallmarking charges இல்லை
Packing charges இல்லை இல்லை
Insurance charges இல்லை
Transportation charges இல்லை
இப்படி ஒரு தங்கம்- பின் மோதிரமாக மாறி அரசுக்கு வந்து சேரும் அனைத்து செலவுகளும் இந்த joyalukkas நிறுவனமே ஏற்றுக் கொண்டது என்றால் - நஷ்டம் தானே அர்த்தம்?
பாவம் நமக்காக நம்ம விஜய் அண்ணாவுக்காக joyalukkas நஷ்டம் அடைகிறாங்க பிரண்ஸ்…
விட்டா அந்த 1 கிராம தங்கம் இலவசமா கொடுத்தலும் கொடுப்பாங்க joyalukkas..
நான் சொல்றேன் ஏதோ பெருசா சம்பாரிக்க, இந்த பக்கம் பம்முரான் joyalukkas..
ஒருநாளைக்கு 1 லட்ச ரூபாய் இல்லாம வெளியே போகமாட்டாரு.. !!
பட்டா மாறுதலுக்கு சர்வேயர் ஒப்புதல் அளித்த பின்னரும் பெயர் மாற்றம் செய்து தராமல் வட்டாட்சியர் லஞ்சம் கேட்டு இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டி நெல்லை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரூ.500 நோட்டுகளை கொட்டிய திமுக பகுதி செயலாளரும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன்..
#Tirunelveli | #Tahsildar | #Bribe | #PolimerNews
மத்தவங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம், ஆனா எம்.எல்.ஏ-வுக்கு மரியாதை கொடுக்கணும்ல.. எம்.எல்.ஏ.வுக்கு மரியாதை அளிக்கவில்லை என சென்னை குடிநீர் வாரிய அதிகாரியை ஒருமையில் பேசி திட்டும் த.வெ.க.வினர்
#Chennai | #MLA | #Officer | #TVK | #PolimerNews
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!