Mr.Girish Karnad, His scripts both awe and inspire me. He has left behind many inspired fans who are writers. Their works perhaps will make his loss partly bearable.
ராஜிவ்காந்தி தமிழ்மண்ணில்குண���டு வெடித்து மக்கள்பதைபதைக்கும் வண்ணம் இறந்தபோது ஏன்ஒருகாங்கிரஸ்தலைவர்கூட அவர் அருகில் இல்லை என்று சிதம்பர ரகசியத்தைப்பற்றி?அப்போதே விவாதம் நடந்தது.இப்போது ஏன் தற்கொலை நாடகம்?காங்.வழக்கமான ராஜினாமா நாடகத்தில் கிளைமாக்ஸ் காட்சி?தற்கொலை சீன் உபயம் திமுக?
அரசியலுக்கே வராதவர்கள் @ikamalhaasan-ஐ கேள்வி கேட்கலாமா என்று அவருடைய அறிவுக் கொழுந்து ரசிகர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
அதே லாஜிக்கோட அதே அட்வைஸை அவரிடம் சொல்லுங்க. முடிஞ்சா ஒரு தொகுதியிலாவது ஜெயிச்சிட்டு அப்புறமா மத்த கட்சிங்களை கேளுய்யான்னு :-)
#போங்கடாங்...
உன் தலைவர்தான் மாற்றி மாற்றி பேசுபவர். கமல் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் தன் சம்பளத்தை முறையாக வரி ஏய்ப்பு செய்யாமல் கட்டுபவ���்.ரஜினி ஒரு சுயநலவாதி என்று மக்கள் அடையாளம் காண்பார்கள் வரும் தேர்தலில்.
’எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை’ என்று தலைவர் @rajinikanth அறிக்கை வெளியிட்ட பிறகும் ‘மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு தருவதாக என்னிடம் சொன்னார்’ என்று ஊடகத்தினரிடம் கிளப்பி விட்டவர் @ikamalhaasan
எப்படியாவது அழுத்தம் தரலாம் என்று பார்த்தார். தலைவரிடம் நடக்குமா அது?!
" நூறு கோடி கொண்ட இந்தியா
என்ற யானைக்கு மதம்
பிடிக்கவில்லை, ●●●
அதை வழி நடத்தும் பாகனுக்கும்
பாகன் கையில் இருக்கும்
அங்குஷத்துமே மதம் பிடித்தது.
சுதந்திர இந்தியாவின் முதல்
இந்து தீவிரவாதி விஷயத்தில்●●●"👍
@MidiRajan@ikamalhaasan அந்த சாணியில் திமுக வாடை இருக்கும் அதனால் வேண்டாம் நாளேயே அவர்கள் தர���ம் பதவியை என்று புல் கள��� தின்று இடும் சாணியக இருக்கும்.
"ஆளுமை எனப்படுவது
யாதெனில்; தான் சொன்ன
கருத்தில் ஆளுமை அழுத்ததிற்க்கு அச்சப்படாமல்
நங்கூரம் போ��் உறுதியாக
இருப்பது. அந்த உறுதி இன்று
மக்கள் நீதி மய்மம் தலைவர் கமல்ஹாசனை தவிர யார்
இருக்கிறார்கள்."👍