ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது - ஸ்டாலின்.
எப்பப் பாரு கூடாது நடக்காது விடமாட்டேன்னு.. என்னைக்காவது நாட்டுக்கு நல்லதா பேசியிருக்கியா?
தமிழக விரோத சுடலையான்.
//தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா தலைமைக்கு முன்புவரை அரசியல் நாகரிகம் அதிகம் சேதாரத்துக்கு ஆளாகாமல்தான் இருந்தது. //
விகடன் பொறுக்கிகள்
பாவாடையை தூக்கிப் பார்க்கச் சொன்ன கதையெல்லாம் இவனுங்க மறந்துட்டானுங்கன்னு நாம எடுத்துக்கணும்
அமெரிக்க நாட்டின் சான் ஹீசே நகரில் நடைபெற்ற #InvestorsMeet -ல் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் முன்னிலையில் 19 நிறுவனங்கள் சுமார் ரூ.2300 கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் துவங்க #MOU கையெழுத்திட்டுள்ளன. #TNGovt#USA
ஆசிரியர் தினமான இன்று நம் முன்னாள் ஜனாதிபதி #SarvepalliRadhakrishnan அவர்களை நினைவுகூர்வோம்.
இளைஞர்களை வடிவமைப்பதிலும்,ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் ஆசிரியர்களின் பங்களிப்புக்கு மிக முக்கியம்.
ஆசிரியர்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்.
#TeachersDay#TeachersDay2019