@karthickselvaa@PTRajkumar97899 கடந்த அதிமுக அட்சியில் மழை வெள்ளத்தில் சென்னை மக்கள் அவ்வளவு அவதி பட்டார்கள். ஆனால் இன்றைய திமுக ஆட்சியில் சென்னை மக்கள் இந்த மழை வெள்ளத்தில் இன்பமாக , சந்தோஷமாக இருக்கிறார்கள்.. 😄
@RavikumarMGR நிதியமைச்சர் பிடிஆர் ன் பதில் முன்னாள் எடப்பாடி அரசுக்கும் பொருந்தும் தானே.. எடப்பாடி அரசுக்கு மட்டும் கொரானாவால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு இருக்காதா ?அப்போதைய எதிர்கட்சி தலைவர் மாநில அரசுதான் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை என சொல்லி தான் ஆட்சிக்கு வந்தால் குறைப்பேன் எனறார்
@RavikumarMGR இந்த அட்வைஸ் கொடுத்ததே இந்தாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான். மேலும், எதிர்கட்சி தலைவரா இருந்த போது எப்போதும் சொல்வது மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என... ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு மட்டும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என சொல்கிறார்.
@RavikumarMGR ஒரு வழி இருக்கு.. முன்னாள் எதிர்கட்சி தலைவர் திரு. ஸ்டாலின், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு எப்படியெல்லாம் மாநில அரசு பெட்ரோல், டிசல் விலையை குறைக்கலாம் என கொடுத்த அறிவுரைகளை இந்நாள் முதல்வர் திரு. ஸ்டாலின் நடை முறை படுத்தலாம் தானே ?
@Raittuvidu அரசியல்வாதினா அப்படிதான்... நம்ம தலைவர் முதல்வர் கூட அப்படி தான் பேசியிருக்காரு... தேர்தல் அறிக்கை எண் 160 : முதல் சட்டசபை கூட்டத்திலேயே நீட் தேர்வு ரத்து செயல்படும்.
@teakkadai1 மக்கள் இன்றைய தேதிக்கு பச்சை குத்தினத பெரிய விஷயமா பார்ப்பார்களா இல்லை கடந்த 8 வருடமாக இல்லாத , எங்க ஏரியாவில் இன்று மூன்று முறை பவர் கட்டை பெரிதாக பார்ப்பார்களா? அப்பறம் டாஸ்மாக்கில் அள்ளும் கூட்டம் மூன்றாவது அலையாகும்னு பயபடுவாங்களா?
@vprakash68 Go for MI10T - 5G mobile. Excellent mobile & super camera..
Mi 10T (Cosmic Black, 128 GB)
https://t.co/yp06x1iVxV
12 month no cost ( no interest) EMI & 10% discount for SBI credit card available in Flipkart