தமிழக அரசே,காவல்துறையே
தமிழகத்தில் மதகலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இறைத்தூதரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசிவரும் கல்யாண ராமன் என்ற பாசிச வெறியனை குண்டர் சட்டத்தில் கைது செய், இல்லையேல் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்
இ.முஹம்மது
பொதுச்செயலாளர்
#GOONDAS_for_KalyanaRaman
இந்தியக் குடியரசும் இஸ்லாமியர் பங்களிப்பும்!
ஆங்கிலேயனுக்கு எதிராக வீரத��துடன் போராடி தன்னுடைய 27 ஆவது வயதில் தூக்கு மேடைக்கு சென்ற அஸ்ஃபகுல்லாஹ் கான்!
#MuslimsDefinedIndia
கொரோனாவை எதிர்க்க வழங்கப்படும் 2 தடுப்பூசிகளும் இந்திய கண்டுபிடிப்பு என மார்தட்டி கொள்ளும் மோடி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக 1°c குளிரில் போராடும் விவசாயிகளில் இதுவரை 53 உயிர்கள் பறிபோயுள்ளதை நினைத்துப் பார்த்ததுண்டா?
@PChidambaram_IN@karthikeyannews
https://t.co/ve4tPFhCAd
மனிதநேயமற்ற கொடூரன் ��ோல் அமைச்சரின் பேச்சு
தமிழக முதல்வர் எடப்பாடி தந்த பொங்கல் பரிசு ₹2500 திரும்ப டாஸ்மாக் மூலம் அரசுக்கே வரும் என்ற ��ேச்சு மக்கள் மீது அக்கறை அற்றவர் என்பதை வெளிப்படுத்துகிறது
மக்களுக்கான ஆட்சி என சொல்லி குடிகாரர்களை வளர்க்கிற ஆட்சியாக உள்ளது
@Senthilvel79
4 held for waving saffron flag at Taj Mahal. The trouble-makers are again from a less popular hindu right-wing outfit Hindu Jagran Manch.
Zero constructive effort from these terrorist organization.
@annamalai_k@khushsundar@Arunan22@PeterAlphonse7
https://t.co/qDXHu4WXOO
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 6492.7 கோடி தேர்தல் நிதி பத்திரங்கள் SBI மூலம் விற்பனையாகி உள்ளது. இதில் 92.12% விழுக்காட்டினர் ₹1 கோடி பத்திரம் வழங்கியவர்கள்.
முறையற்ற வழியில் பண���் பெற, சட்டங்களை வகுப்பது பாஜகவிற்கு கை வந்த கலை!
@s_kanth
@Senthilvel79
https://t.co/NbV5jbJHtG
பாஜக ஆட்சி செய்யும் அஸ்ஸாமில் 700 மதரஸாக்களை மூடிவிட்டு அவற்றை உலக கல்வி கற்றுத் தரும் பள்ளி கூடங்களாக மாற்ற போவதாக அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறியுள்ளார்.
இஸ்லாமிய பாடசாலைகளை முடக்குவதும் புதிய கல்வி கொள்கையின் ஓர் அங்கமா?
@thiruja@nramind
https://t.co/RqN9sdTtdT