பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக,எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தில் வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வலியுறுத்தி இன்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் MP., அவர்களை SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.@thirumaofficial
கடிகாரம் விற்பனை செய்பவனுக்கு
பாலம் CONTRACT
பெட்ரோல் விற்பனை செய்த அம்பானிக்கு
ரபேல் போர்விமான CONTRACT
நகை விற்பனை செய்த அதானிக்கு
AIRPORT, ELECTRICITY, 5G CONTRACT
குஜராத்தி கேப்பிட்டலிசம்
இதுதான் மோடியின்
குஜராத் மாடல்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை மிருகத்தனமான கையாண்டுள்ளது. முன்னாள் உள்துறை அமைச்சரும் எம்.பி.யுமான ப.சிதம்பரம் @PChidambaram_IN அவர்களின் கையில் எலும்பு முறிவு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதுடன்,