43-வது வாரம் தளபதி விருந்தகம் 12/09/2025
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்
கழகத் தலைவர் தளபதி
அவர்களின் உத்தரவின் பேரில்
மாநில பொதுச்செயலாளர்
திரு.N.ஆனந்த் Ex,MLA அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர்
டாக்டர்.R.பிரகாசம்(எ)குட்டி
அவர்களின் ஆலோசனை
41-வது வாரம் தளபதி விருந்தகம் 29/08/2025
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்
கழகத் தலைவர் தளபதி
அவர்களின் உத்தரவின் பேரில்
மாநில பொதுச்செயலாளர்
திரு.N.ஆனந்த் Ex,MLA அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர்
டாக்டர்.R.பிரகாசம்(எ)குட்டி
அவர்களின் ஆலோசனை
சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு பிரியானிக்காக சக மனிதனை தாக்குவதா
இது தான் உங்களோட சமூக நீதியா? இது தான் உங்களோட சமத்துவமா? இது தான் உங்களோட சகோதரத்துவமா?
இது பெரியார் மன் என்று சொல்லிக்கொண்டு, பெரியாரையே கேவலப்படுத்தும் @arivalayam உங்களிடம் இருந்து பெரியாரை காக்கவே வருகிறார் எங்கள் தலைவர் @actorvijay