பிரதமர் @narendramodi அவர்களே மணிப்பூர் கலவரத்தை பற்றி நீங்கள் வாய் திறக்கவில்லை கலவரத்தில் அரங்கேறிய கொடூரத்தின் காணொளி உங்களை பேசவைதிருகிறது. வேறு வழியின்றி நீங்கள் பேசவேண்டிய சூழலுக்கு தள்ளபட்டிருக்கிறார்கள். இல்லையென்றால் இன்னும் இந்த கேவலமான மத அரசியலில்
போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம், அடையாரிலிருந்து நுங்கம்பாக்கம் வழியாக பெரம்பூர் வரை செல்லும் 29C பேருந்துகள் பலமணி நேரம் தாமதமாக வருகின்றது. குறிப்பாக காலை 9 மணி முதல் 10 மணி வரையும் மாலை 6.30 முதல் இரவு 8.30 மணி வரையும் பேருந்துகள் வருவதே இல்லை.
அலுவலகத்திற்கு செல்லும் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம்.நீண்ட காத்திருப்பிற்கு பின் 2 அல்லது மூன்று பேருந்துகள் ஒரே நேரத்தில் வருகின்றன. ஆகையால் தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கவும்,
As a human being, as an Indian, as a sports fan, we should stand with them. We immerse ourselves in the IPL and celebrate the winning team, fight and debate the losing team. But think about it. Should we fight for the corporate IPL or the wrestlers who won medals for the country?
@savukku Sankar மீது எனக்கும் விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால், அவரது கைதும் அவரை சிறைக்கு அனுப்பும் தீர்ப்பும் கண்டனத்திற்குரியது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தீர்ப்பு. நீதித்துறையில் ஊழல் இல்லை என்று நிரூபிக்க வேண்டுமே தவிர குற்றம் சுமத்துபவரை சிறையில் அடைக்க கூடாது
எனக்கு அரசியல் புரிதலையும், கலையின் முக்கியத்துவத்தையும் எனது கருத்துகளை யாருக்கும் அஞ்சாமல் பொதுவெளியில் பேசவும் எழுதவும் முன்னுதாரணமாக இருக்கும் தோழர். பா. ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துகள். @beemji@Neelam_Culture@meiarivu @TherukuralArivu @leninbharathi1@tcl_collective
சாதிய, ஆணாதிக்க, காதாநாயக வழிபாட்டுப் பெருமைகளையே அதிகமாகப் பேசிக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமாவை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், வாழ்வியல் மற்றும் வலுவான பெண் கதாப்பாத்திரங்கள் என மடைமாற்றிய தோழர் @beemji யின் 10 ஆண்டுகள் பங்களிபிற்கு நன்றியும்..அன்பும்..❤️💙#10YearsOfPaRanjith