#உதிரிப்பூக்கள் மனோதத்துவ (psychological) டென்ஷன், சோகம், பயம், அமைதி எல்லாத்தையும் ஒரே மெல்லிசையில் கலந்து கொடுக்கும்.
கண்களை மூடிக் கேட்டாலே மனசுக்குள் ஒரு விசித்திரமான உணர்வு வரும். அதனால்தான் Soul-piercing, Haunting, Absolute madness BGM னு சொல்றாங்க.
#இளையராஜா#Ilaiyaraaja