குழந்தாய்!
உன் மனம்
தேடும்
எங்களை விடு!!
பிறகு பார்க்கலாம்.
உன் மலம்
தேடும்
தினமலத்தை
ஏமாற்றாதே!!
கொடுத்தனுப்பு
பிழைத்து
போகட்டும்!
பின்னாளில்
அவர்களெல்லாம்
உங்கள்
மலம் விற்று
பிழைத்ததாய்
வரலாறு பேசட்டும்!!
காடு மேடு திரிந்தோரை,
ஆடு மாடு மேய்த்தோரை,
பள்ளி கொண்டு சேர்த்து,
உணவு உடை கொடுத்து,
படிக்கச் சொல்லிக்கொடுத்தோம் ,
நிலவில் காலை பதித்தோம் !
ஆணும் பெண்ணும் உழைக்க,
விடிந்தும் விடியாமல் பறக்க,
பிஞ்சு மழலையர் புசிக்க,
காலை உணவு கொடுத்தோம்,
1/2
மலச்சிக்கல்!
தின்றால் வரும்,
வந்தால் போகிறான்!
போக வில்லை
என்றால் தானே
சிக்கல்!
இதில்
தின மலத்துக்கு
என்ன சிக்கல்?
தினம் போகிற
மலத்தின் மீது
மலருக்கு என்ன
மோகம்!
மழலைகள் உண்ணும்
காலை உணவின்
மீது என்ன கோபம்!
இவனும் வயிறார
திங்குறானே
அறிவுப் பசிக்கு
இப்படி அலையுறானே!
1/2
ஓணம் என்பது
பெண்களுக்கு என்றே படைக்கப் பட்ட விழாவாக இருக்கிறது.
வெளிர் மஞ்சள் புடவையில் தேவைதகளாக வலம் வருகிறார்கள் டைம் லைனில்.
நேரில் ஒருத்தரை கூட காணும்.
இந்த வருடத்து தேவைதைகளின் தேவதை கீர்த்தி சுரேஷ் தனாம்.
இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும்!
அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
#CMBreakfastScheme
@RajkumarMadhav5 I don't think so.
A megalomania like Narendra will cling to power till the last minute, especially when he realises he will loose the next elections.
Moreover BJP thrives on a chaotic situation, which hasn't happened so far.
My expectation is UCC will be tables this September.
அண்ணா இந்த டிராயிங்க CM Sirக்கு அனுப்ப முடியுமான்னு ஆர்வமா கேட்டாங்க, ட்ரை பண்றேன்னு சொல்லிருந்தேன்.
ஆனா இப்ப அவரு இதைப் பார்க்குறதை விட, இந்த காலை உணவு திட்டத்தை குழந்தைங்க எவ்வளவு கொண்டாடுறாங்கன்னு மக்களை பார்க்க வைக்கனுமுன்னு தோனுது.
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
தமிழ் சமூகத்தில்
"டீலிங்" என்ற ஒரு பதம் உண்டு.
இப்படி ஒரு தலையங்கம் வந்தால், கட்டுரையை எழுதிய பத்திரிக்கை நிருபருக்கு ஒரு ஃபோன் கால் போடுவார் கலைஞர்.....
அவ்வளவு தான்!!!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை “பழனி” என்று ஏளனமாக எழுதியபோதே தமிழ்நாடு அரசு செருப்பால் அடித்திருக்க வேண்டும்..
அதை அப்போதைய அரசாங்கம் செய்யாமல் விட்டதன் விளைவு..
அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டத்தை கேலி செய்து இவ்வளவு வன்மத்துடன் எழுதியிருக்கிறான்
ஆனா…
இதே தினமலரின் ஆதிமூலத்தை பதவிக்காலம் முடிந்த பிறகும் வடபழனி கோவில் தக்கார் பதவியில் இருந்து நீக்காமல்,
தடவிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை “பழனி” என்று ஏளனமாக எழுதியபோதே தமிழ்நாடு அரசு செருப்பால் அடித்திருக்க வேண்டும்..
அதை அப்போதைய அரசாங்கம் செய்யாமல் விட்டதன் விளைவு..
அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டத்தை கேலி செய்து இவ்வளவு வன்மத்துடன் எழுதியிருக்கிறான்
ஆனா…
இதே தினமலரின் ஆதிமூலத்தை பதவிக்காலம் முடிந்த பிறகும் வடபழனி கோவில் தக்கார் பதவியில் இருந்து நீக்காமல்,
தடவிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு