"மாநில அரசும்--
ஒன்றிய அரசு தான்!
ஆம், 'மத்திய அரசுடன்
ஒன்றிய அரசுதான்' இது" -
என்பதை எடுத்துச் சொல்ல
டெல்லி விரைகிறார் ஸ்டாலின்.
அன்று
சுக்ரீவன் சரணாகதி
இன்று
#ஸ்டாலின்_சரணாகதி#Modi#MKStalin#StalinGoBacktoModi
4 "கழகக் கலாச்சாரம்"
"Go Back Modi"--
தமிழகம் வந்த
விருந்தினரை
விரட்டிய
ஸ்டாலின்...
"காவிக்கலாச்சாரம்"
"Welcome Stalin"--
டெல்லி சென்ற
விருந்தினரை
வரவேற்ற
மோடி....
அன்று
சுக்ரீவன் சரணாகதி
இன்று
# ஸ்டாலின்_சரணாகதி
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கல் மக்களவையில், தேவேந்திரகுல வேளாளர்களின் பெருமைமிக்க வரலாற்றை பதிவு செய்தார். மேலும் இந்த சமூகம் எப்படி தவறாக ஆங்கிலேய காலத்தில் பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டது என்கின்ற உண்மையை பதிவு செய்தார்🙏
#DKV_ThankingCentralStateGovt
விஜயபாஸ்கர கூப்பிட்ட மாதிரி திடீர் ன்னு..உங்க தலைவரு நிர்வாக திறமை காக எடப்பாடியாரையும் கூப்டுகிட்டா என்னயா செய்விங்க..
அழுவாதயா ..சும்மா தான்யா கேட்டேன்..