"எங்கள் பண்ரூட்டி வட்டத்தில் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. ஒரு பெரிய தனியார் நிறுவனம் அந்த நிலங்களை வாங்கியது. ஆனால், சில காலத்திலேயே அந்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள். இப்போது அந்த மொத்த நிலத்தின் மதிப்பு 1,000 கோடி ரூபாய். அந்த மக்களுக்காக கடந்த 30 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். கடந்த திமுக ஆட்சியின் போது கூட, இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, அந்த நிலம் வேறு யாருக்கும் கைமாறிவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால், ‘ஊழலை ஒழிப்போம்' என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, சென்னையில் உள்ள ஒரு ஐ.ஜி (IG) மற்றும் சில அமைச்சர்களின் தலையீட்டோடு, அந்த 100 ஏக்கர் நிலத்தையும் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய அந்தத் தனியார் நிறுவன முதலாளிக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருகிறது." - தி.வேல்முருகன்
#Velmurugan | #Vijay | #TVK
பாஜக உருவாக்கும்
GENZY .......
மூத்திர பிரதேசத்தில்
ஆன்மீக யாத்திரை
அங்குள்ள பெண்மணி சொல்வது
"இதையெல்லாம் பார்த்தா
ஆன்மீக நம்பிக்கையே போயிடும்
நானும் நாத்திகவாதியாக மாற
வேண்டியது தான்....."
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஏம்மா கீர்த்தனா... @Keerthana4VNR
இது எல்லா Election-க்கு முன்னாடி Stageல நீ பேசுனது..
நீங்க கேட்ட உரிமை பட்டியல்ல...
உங்க அரசு எப்ப வெளியிடும் மேடம்? 👀😂
எங்கடா போனான் அந்த
உள்துறை அமைச்சர் ?
அவன சபைக்கு வர
சொல்லுங்கடா ?
குஜராத் திருடர்கள் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்?
எத்தனை நாளைக்கு ஒளிந்து கொண்டிருக்க முடியும் ?
1.25 லட்சம் கோடி கடன் வாங்குவதற்கு திட்டம் தீட்டி இருக்கிறது இந்த நாய்கள்
உத்தமன் மாதிரி பேசிய
பொட்டு மாமா
சட்டமன்றத்தில்
உரிச்ச கோழி மாதிரி தொங்கிக்கிட்டு இருக்கான்
இதை எல்லாம் பாக்கும் போது மனசு கொஞ்சம் வலிக்குது.. 🥹
ஒரு State-ஐ இவ்வளவு Easya எதுவுமே தெரியாத ஒரு மடசாம்பிராணி கூட்டத்து கிட்ட மாட்டி இருக்குனு நினைச்சாலே கடுப்பா இருக்கு..
"திமுக கடன்... திமுக கடன்..."ன்னு Electionக்கு முன்னாடி Overa Sound போட்டவங்க...
இப்போ இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்ல போறீங்க? 👀🤡
This is what I call a sensible speech… unlike @Akshita_N, who twisted Udhay’s speech to grab attention.
I don’t think she ever regrets it and neither we care… we know what she really is…
As for the rest of us, the facts speak for themselves.