கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் அமுதசுரபி டாக்டர்.எம்.ஜி.ஆர் உதவும் அறக்கட்டளை சார்பில் 67 ஆண்டு கால பொதுசேவைக்காக இருமுறை டாக்டர் பட்டம் பெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தியாகி.அ.தமிழ்மகன் உசேன் அவர்களுக்கு முத்தமிழ் வித்தகர் பட்டமளித்து பாராட்டு விழா நடத்தினர்.