குண்டுவெடிப்பை நிகழ்த்துவோம் என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் இளைஞர்களை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களும், ஜமாத் தலைவர்களும் தமிழகத்தின் சாபக்கேடு,
#ஸ்ரீவில்லிபுத்தூர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பாரத் மாதா கி ஜெய் ( பாரதத் தாயின் புகழ் ஓங்குக ) என தேசபக்தர்கள் குரல் எழுப்பி செல்லும் பொழுது இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊறி திளைத்த இளைஞர்கள் சிலர் பகிரங்கமாக குண்டு வைப்போம் என பொதுமக்களையும், பக்தர்களையும் அச்சுறுத்திய காணொளியை காணும் பொழுது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீர்குலைந்துள்ளது என்பதை வெளிப்படையாக தெரிகின்றது,
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர் எந்த மதத்தினராக இருந்தாலும் வாக்கு வங்கிக்காக பாரபட்சம் பார்க்காமல் @CMOTamilnadu கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
@tnpoliceoffl@BJP4TamilNadu
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும் என்பதோடு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.
எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
விஜய் அவர்கள் தன்னுடைய சொந்த சொத்துக்களை விற்று தமிழ் நாட்டு மக்களுக்கு, அதுவும் குறிப்பாக மகளிருக்கு, அரசு உதவிகள் செய்து வருவதாக பெண் ஒருவர் அளித்த பேட்டி ஒன்றை இன்று பார்த்தேன்.
“தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது” என்பது நிஜம் தான்!
#TvkLies
அவ்வளவு மதவெறி இருந்தா ராஜினாமா பண்ணிட்டு போய் சர்ச் ல பாதாரா இரு மேன் எதுக்கு சட்ட சபையில் இருந்துட்டு தமிழை இழிவு படுத்த வேண்டும் ?!?
#ResignMariawilson
#ShanmugavelPandian’s #NethajiProductions Prestigious
Production No.2 titled #ArunVijay#IRULAN 💥
Here is the intriguing First Look and Motion Poster of #Irulan ! ⚔️🌅
A glimpse that promises a powerful world, rooted in the soil and loaded with intensity. ❤️🔥 ⚔️🔥
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. சினிமா நடிகர்களுக்கு அரசியல் ஆசையே வந்திருக்காது.
விஜய், தனுஷ் மட்டுமல்ல. ரஜினி, கமலும்தான்.
We miss the real சிங்கப்பெண்.