இயக்குனர் மனசுல அதும் அந்த பழங்குடி இனத்த ஆராய்ந்தவன் அந்த இசை எப்படி இருக்கனும்னு சொல்றாப்ல..அதை நம்மாளு ஏற்கனவே கொண்டு வந்துருக்காப்ல. அப்ப ராஜாசார் எவ்ளோ உள்வாங்கிருக்கார் அந்த இசைய.. #Gondhal
முக்குலத்தோர் சமுகம் என் குடும்பம் போல, அந்த குடும்பத்தை நாசம் செய்ய நினைப்பவனை நாம் கேள்வி கேட்போம், அம்பலப்படுத்துவோம்.
முக்குலத்தோர் சமூகத்தில் இருந்து மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர்கள���, அரசு அதிகாரிகள் என்று வர வேண்டும்.
அருமையா சொன்னிங்க அண்ணா @SaalanPaari ❤️
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் என அனைத்து தலைவர்களும் செல்லும் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்ற தமிழ்நாடு முதல்வர் விஜய்
இப்படி சென்ற ஒரே தலைவரும் முதல்வர் விஜய் தான்!
அட..!!😳😳😳
Couldn't just Believe this .!!🤦
கொஞ்சம் பெரிய வீடியோ தான் .., ஆனா.. முழுசா பாருங்க .,
Unlimited Fun awaited ,
நம்ம நீயா நானா நிகழ்ச்சியா இது ?
ஆனாலும் இது தப்புதான் .!!🙆
நான் கண்டிப்பா இதை கண்டிக்கிறேன் .,
😆😜🫵
முருக பக்தர்கள் கவனத்துக்கு:
புஷ்பவனம் குப்புசாமி மீது BNS sections 298, 299, 302 - ல் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய புகார் தரலாம். FIR போடாவிடில் HC யை அணுகலாம். அவரை இயல் இசை நாடக மன்றத் தலைமையிலிருந்து அகற்றுமாறும��� கோரலாம்.
சஷ்டிக்கு பக்தர்கள் ஆறு நாள் விரதம் இருந்தது முருகனுக்கு தானே தவிர முதலமைச்சருக்கு இல்லை. @APunnaivalavan🔥🔥
முட்டு குடுக்க தான் சுபேரும் நந்தகுமாரும் ரெடியா இருக்காங்களே.😂😂😂
பொய்களை சொல்லி தன்னை நேசிச்சவங்களை தன் சுயலாபத்திற்காக உபயோக படுத்துனவங்களும் சரி , நேர்மைனு ஒன்னு துளி கூட இல்லாதவனும் சரி
மக்களை ஏமாற்றலாம் க��லம் பதில் சொல்லாமல் போகாது 👍👍
பதில் சொல்லும்