இந்து மக்களை வஞ்சிக்கும் பாஜக, இந்து மக்கள் மீது அக்கறை கொண்டால் அனைத்து விலைவாசிகளையும் குறைக்க வேண்டும்!!! , இல்லையென்றால் இந்து மக்களின் அழிவை விரும்பும் பாஜக என்று கூறுவர் இந்து மக்கள்??? @BJP4TamilNadu இந்து மக்களின் விரோத சக்தி பாஜக????
@VanathiBJP இப்படிதான் கர்நாடகாவில் ஒவ்வொரு தெருவாக கூறினீர்கள் , என்ன ஆயிற்று என்பது உங்களுக்குத் தெரியும் என்று மக்கள் நம்புகின்றனர் வணக���கம் நன்றி...
நீங்கள் பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் உங்களால் இனி @BJP4India ஆட்சியை அமைக்க முடியாது, நாட்டு மக்கள் ஏற்கனவே உங்கள் மீது வைத்துள்ள மதிப்பை குறைத்து விட்டனர்... அதன் மதிப்பு( .0/100)
Mr. @Selvakumar_IN
@Veera284 சவுக்கு சங்கரை போன்ற சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை குறை சொல்வதை விட்டுவிட்டு, உங்களுடைய பழைய தொழிலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.