@ChennaiTraffic வணக்கம் 137வது வட்டம் இராமாபுரம் சாலையில் இங்கே தினமும் இரண்டு வேன்கள் நிறுத்திவிட்டு செல்கின்றனர் இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் காலை மாலை நேரங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டு கொள்கிறேன்!
#ஏன்_வேண்டும்_திராவிடம்
என் மூதாதையர் படிக்கவில்லை, என் தந்தை ஒரளவு படித்து அரசு
வேலையில் இருந்தார் நான் என் இல்லத்தில் முதல் பட்டதாரி, நான் இப்போ சொந்தமாக தொழில் நடத்தி வருகிறேன் இது போல் எத்தனை குடும்பங்கள் இந்த திராவிடத்தால் படித்து நல்ல நிலையில் வந்தனர்! திராவிடம் வேண்டும்