@itsalden_offl அட நாதாரி உங்க ஆட்சி தான் தீயசக்தி போட்ட பூழுக்கைனா உன் புத்தியுமாடா? அவனுங்களுக்கு ஒரு பூருட்டாஸ் உன் கட்சிக்கு நீ அதுதான் வித்தியாசம்.
After this video, his Instagram ID was suspended! @itsalden_offl We see exactly who protects you, coward. Then Where is the freedom of speech? இதுக்கு மேல இதை கடந்து போவது நல்லதுக்கு இல்லை. 😤
பச்சமுத்து ஐயா அவர்கள் அண்ணன் சீமானை பாராட்டுகிறார்💯
மாறாக அவருடைய தொலைக்காட்சி புதியதலைமுறை, அண்ணன் சீமான் மேல் அவதூறு சொல்கிறது, எதுக்கு இந்த மானம்கெட்ட பிழைப்பு🤦😡
@Seeman4TN@_ITWingNTK
இந்த மாதிரி டெய்லி பத்து வீடியோ சுத்தல்ல விட்டாலே போதும் மக்களை சென்றடையும்👌👍
ஏதாவது effictive step எடுங்க... எங்கள மாதிரி ஆட்கள் அதை முடிந்தவரை கடத்துகிறோம் 🤝
நாம் தமிழர் கட்சியினருக்கு ஒரு வேண்டுகோள்!
நாம் தமிழர் கட்சியில் உறுப்பினரில்லாத ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்று அறியப்படும் மணி, ரங்கராஜ் பாண்டே, ரவீந்திரன் துரைசாமி போன்றோர்கள் நாம் தமிழர் கட்சி குறித்து பேசும் கருத்துக்களை கேட்டீர்களென்றால் அதை அப்படியே விட்டுவிட்டு கடந்து செல்லுங்கள்.
அதை எடுத்து வந்து சமூகவளைத்தளங்களில் பரப்பும் வேலையை இத்தோடு விடுங்கள்!
இரவணா ஏகலைவன் போன்ற தமிழ்த்தேசிய உடகவியாளர்கள் மற்றும் கட்சி சார்ந்த நபர்கள் பேசும் கருத்துக்களை மட்டுமே பகிருங்கள்.
இந்த photo -வ பார்க்கும் போது #விஜய் மட்டுமல்ல, #ஷோபா உட்பட குடும்பமே சேர்ந்து தான் #சங்கீதா மற்றும் #பேரக்குழந்தைகளை அடிச்சு துரத்தி இருக்காங்கன்னு புரியுது....👌👌