In any sane nation, everyone in the chain from the department head to the site engineer, would lose their jobs over this.
The minister in charge at the time would likely face criminal prosecution.
But in India, corruption has been normalized to the point where accountability is almost nonexistent :((
மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், ஒரு மிகப்பெரிய வல்லுநர் குழுவை வைத்து ஒருமாதம் உழைத்து ஒரு "வெள்ளை அறிக்கை" வெளியிட்டார். அதன் சொற்கள் எல்லாம் திமுகவை மட்டம் தட்டும் நோக்கத்தில் இருந்தது.
But Numbers never lies.
@V_Senthilbalaji தனியொரு மனிதனாக Press Meet வைத்து , வெள்ளை அறிக்கையின் ஒவ்வொரு வரியையும் துவைத்து காயப் போட்டார்.
அந்த அறிக்கையின் எண்களை வைத்தே, கடந்த 25 ஆண்டுகளில், @mkstalin ஆட்சியில் தான் மின்துறை சிறப்பாக இருந்தது என்பதை நிறுவினார்.
Mr. நிர்மல்குமார் அந்த மனரீதியான தோல்வியில் இருந்து மீளவே இல்லை போல😊😊😊.
செ.பா மீது அளவுக்கு அதிகமான வன்மத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் நிர்வாகம் 2025 செப்டம்பரில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
அந்த நிலம் இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ளது.2026 ஜூலை 6 தனி நபர்கள் இருபது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சூப்பரே...
நேற்று கரூரில் நடைபெற்ற முதல்வர் விஜயின் இடைத்தேர்தல் பிரச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் உள்ளே அனுமதிக்காததை அடுத்து கடுப்பான அந்த இளைஞர் டி எஸ் பி என்று பாராமல் அவரது கையை கடித்து வைத்துள்ளார்
விஜயபாஸ்கர் உடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி உள்ளே அனுமதிக்க கூச்சலில் ஈடுபட்டுள்ளார்.
பாஸ் இருந்தால் மட்டும் தான் உள்ளே விட வேண்டும் என மேலும் சொல்லிவிட்டது என காவல்துறையினர் எவ்வளவோ சொல்லியும் கேட்காத மெல்வின் என்ற அந்த இளைஞர் டிஎஸ்பி யின் கையை கடித்து வைத்துள்ளார். வலி தாங்காமல் டிஎஸ்பி அலறி உள்ளார்.
முதல்வரின் நிகழ்ச்சி முடிந்ததற்கு பிறகு சோம்பியாக மாறி இருந்த அந்த நபரை காவல்துறையினர் விடுவித்துள்ளனர்
தமிழகம் இதுவரை பார்க்காத காட்சிகள் இவையெல்லாம் என்பதால் பொதுமக்கள்.......
Manasatchi thottu sollu tharkuri?
Ivlo periya tragedy nadakurapo adichi pudichi dubai la irundhu ooruku vandhavan ketavana ?
Illa tragedy aiduchu nu airport la ketadhum.. Araparaka odi 2 week coupe la ukandhu.. cm sir ena vena panunga solitu onumae panama irundhavar nallavara ?
வீடியோ ஒன்று பார்த்தேன்!
கரூர் கூட்ட நெரிசலில் தன் பிள்ளையை இழந்து விட்ட அம்மா
அவரின் கணவர் தனியாக வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார் போல
தற்பொழுது முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அந்தப் பெண்ணின் கணவருக்கு தற்காலிக அரசு வேலையை வழங்கி உள்ளது
பெற்றவள் நான் தானே எனக்கு தானே அரசு வேலை வழங்க வேண்டும் எங்களுடன் இல்லாத அவனுக்கு எதற்கு என்று அந்த அம்மா காட்டு கூச்சல் போடுகிறார்கள்
உலகத்தில் எதை விடவும் பெரியது தாய் பாசம் என்பார்கள் ஆனால் தன் பிள்ளையை இழந்துவிட்ட சோகம் ஒரு துளியும் இல்லாமல் சலுகை தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தையும் அந்த சலுகைகள் தன் கணவனுக்கு போகிறதே என்ற கோபத்தையும் அந்த பெண் வெளிப்படுத்தி இருக்கிறார்
என்ன இழவு சமூகத்தில் நாம் வாழ்கிறோம்?
அரசு வேலை கேட்கும் அந்த தாய்க்கும் இரக்கமில்லை
அரசு வேலையை பெறும் அந்த தந்தைக்கும் இரக்கமில்லை
அரசு வேலை தரும் அரசுக்கும் இரக்கமில்லை
உயிரிழந்த அந்த குழந்தை உட்பட உயிரிழந்த குழந்தைகள் அத்தனை பேருக்கும் என் கண்ணீரை தருவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்!!!
I guess Akshita has confused her role with that of a TVK spokesperson rather than a journalist. She simply repeats Vijay's claims verbatim instead of fact-checking them.
Vijay did not stop when the DSP asked him to halt nearly 500 metres before the designated spot. A journalist's job is to verify such claims, not merely amplify them.