மரக்காணம் ஒன்றியம் பெருமுக்கல் கிராமத்தில் திருக்கோவில் அருள்மிகு
ஸ்ரீ மாரியாத்தா ஆலயம் அ��்டபந்தன மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு
மரக்காணம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் திரு
#V_ரவிச்சந்திரன் அவர்கள் என்னை நேரில் சந்தித்து பத்திரிக்கை வழங்கினார்
பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ‘சேவல் கட்டு’.. நீதிமன்ற அனுமதியோடு மோத தயாராகி வரும் சண்டை சேவல்கள்!
ttps://bit.ly/339FkQX
#SevalSandai#Pongal#Pongal2022
மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி பொங்கல் பரிசுகளை வழங்கியதுடன் ஒன்றிய துணை பெருந்தலைவர் திரு அ.பழனி அ��ர்களுடன் பரிசினை வழங்கினேன்
மரக்காணம் மேற்கு ஒன்றியம்
எறையானூர் ஊராட்சி தொமுச
நிர்வாகி ராஜமாணிக்கம் அவர்களின் தாயார் குயிலம்மாள் அவர்களின் மறைவிற்கு ஒன்ற���ய கழக செயலாளர் ஒன்றிய துணை பெருந்தலைவர் @APalaniDmk அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.
மரக்காணம் கிழக்கு ஒன்றிய சேர்ந்த ஊரணி ஊராட்சியில் பழுதாகி உள்ள துவக்கப் பள்ளி கட்டிடத்தை
மரக்காணம் கிழக்கு
ஒன்றிய கழக செயலாளர்
ஒன்றிய பெருந்தலைவர்
திரு. #இரா_தயாளன்_MA@ITayalan அவர்கள் ��ய்வு செய்தார். #dmkgovt #DMK
விழுப்புரம் வடக்கு மாவட்ட
செயலாளர் தமிழ்நாடு சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலதுறை அமைச்சர் மாண்புமிகு @GingeeMasthan அவர்களின் வழிகாட்டுதலோடு.
மரக்காணம் கிழக்கு ஒன்றிய
கழக செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் திரு @ITayalan அவர்கள் தலைமையில்
1/2
மரக்காணம் கிழக்கு ஒன்றிய சேர்ந்த #ஊரணி ஊராட்சியில் பழுது போன ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை
அமைச்சர் மாண்புமிகு
செஞ்சி #KS_மஸ்தான் அவர்களின் வழிகா���்டுதலோடு.
துவக்கப்பள்ளி #HM அவர்களும் கழக நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தேன்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு..
அமைச்சர் மாண்புமிகு
செஞ்சி #KS_மஸ்தான் அவர்களின் வழிக���ட்டுதலோடு.
மரக்காணம் கிழக்கு ஒன்றியதில்
#ஆலப்பாக்கம் #ஊரணி ஆகிய ஊராட்சிகளில் நியாயவிலைக் கடையில் 21 வகையான பொருட்களை கழக நிர்வாகிகளுடன் தொடங்கி வைத்தேன்
மரக்காணம் கிழக்கு ஒன்றிய
கழக செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் திரு . @ITayalan
அவர்களும்
மரக்காணம் மேற்கு ஒன்றிய
கழக செயலாளர் ஒன்றிய துணை பெருந்தலைவர் திரு @APalaniDmk அவர்களும் கழக நிர்வாகிகளுட���் வாழ்த்தினார்கள்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், மலையரசன்குப்பம் ஊராட்சி,
கூட்டுறவு , உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் "தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை" முன்னிட்டு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சியை
(1/2)