FREEEEEEE TO WATCH IN 4K
Switzerland vs. Colombia ( FIFA WORLD CUP ) 2026 https://t.co/Mb6BfoQId6
Now we going into extra time
0-0 #switzerland#colombia#fifaworldcup
ஐயா நீங்களும் நானும் ரெண்டுநிமிஷ பிட்டுக்காக தியேட்டர் போய் முகத்துல கர்சிப்ப வைச்சு மூடி லைன்ல நின்னு டிக்கெட் எடுத்து பாத்துட்டு வந்தவங்க.வாழ்க்கைல எப்படா பெண் வாசம் வீசும்னு தவம்கிடந்த நம்மகிட்ட ஒரு பொண்ணு அகஸ்மாத்தா சிக்குனா அறுபதாம் கல்யாணம் வரைக்கும் பிளான் பண்ணி ஓட்டி கொண்டு போயிருவோம்.காதலி-மனைவினு ரெண்டே கேட்டகிரி தான் நம்ம காலகட்டத்துல.
Gen z பசங்களுக்கு பிரன்ட்சிப்ல பத்து ஸ்டேஜ் வைச்சிருக்கானுக,லவ்ல அஞ்சு ஸ்டேஜ் வைச்சிருக்கானுக.ஸ்டேஜ்க்கு ஒன்னு லைவ்ல மெய்ன்டெய்ன்ட் பண்றானுக.இன்ஸ்டா ஐடிய கண்டுபிடிச்சு நாலு நாள் சேட் பண்ணாலே ஸ்டேட்ஸ் கமிட்டட்னு மாத்திக்குறானுக.இங்க ஆண் பெண் நட்பு,காதல்,ரிலேசன்ஷிப் ரொம்ப மலிவா கிடைக்குது.இருபாலரும் அதை ஒரு மேட்டராவே எடுத்துக்குறது இல்ல.
சின்ன வயசுல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வளர்ந்தோம்னு சொன்னா ஏன் கடைல சாப்ட்டு QR code போட்டோ எடுத்து அனுப்புனா உங்கப்பா போட்டு விட மாட்டாங்களானு கேக்குற sophisticated ,elite mentality ல தான் இப்ப இருக்க ஆண்,பெண் ரெண்டு பேரும் வாழ்றானுக.அவங்க குழந்தைங்கட்ட சின்ன வயசுல பட்ட கஷ்டம்னு அதிகபட்சமா சொல்றதுக்கு இப்ப மாதிரி எல்லா இடத்துலையும் wifi கிடையாது,டெய்லி 2gb data வைச்சு தான் சமாளிச்சோம்னு மூக்கை சீந்துவானுக.
இது அவங்க யுகம்,காதல்,நட்பு,திருமணம் எதுலையும் உணர்வுபூர்வமா கமிட் ஆகமாட்டாங்க,அதை என்ஜாய்மெண்ட்க்கு ஒரு வாய்ப்பா மட்டும் தான் பார்பாங்க.ஐயா நீங்களும் ரெண்டுநாளா மிகப்பெரிய கிரைம் நடந்தமாதிரி சித்தரிக்க முயற்சி பண்ணி இந்த ஸ்டேடஸ் பைத்தியங்கள்ட தோத்துகிட்டுதான் இருக்கீங்க..