"நான் தான் என் குடும்பத்தோட முதல் பட்டதாரி.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.."
கோவை மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்த மாணவி கண்ணீர் மல்க எமோஷனல் பேட்டி
#Chennai | #MedicalSeat | #Counselling | #MBBS | #BDS | #PolimerNews
Why Vijay Is Here to Stay!
Back in 2018, during a Meghamalai trip in my newly bought small car,
we reached a point where the climb became impossible.
We hired a jeep to take us deep into the tea estates.
Our driver was a very young boy...quiet, moody, barely answering our questions.
Then we mentioned a Vijay movie.
Boom.
The transformation was instant.
The silent boy became a friend,
a guide,
a storyteller,
and an unapologetic Vijay fan.
He took us through breathtaking spots, deep into elephant habitat,
showing us things we would never have discovered ourselves.
The fare was small. The experience was priceless.
That day, I understood something about Vijay.
His pull isn't confined to cinema. He can make even an introvert open up in seconds.
That emotional connection is precisely what makes him formidable today.
The Dravidian parties aren't facing just another political entrant.
Without knowing the full picture,they were making fun of him as he don't know politics.
Actually, they are facing someone who already lives in the imagination of millions.
You can question his politics. You can oppose his ideology if any!
But don't mistake that for weakness.
Vijay is here to stay.
#dmk #admk #vijay
Crazy experience with TNEB. Been trying for name transfer since 2010 for 16 yrs. They sent me back 5 times citing some documents and💰
Applied online on official site on Aug 1st , completed on Aug 6th! Paid some 500rs fees and never visited their office. Unbelievable!
சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் நமது வார்த்தைகளிலும், செயல்பாடுகளிலும் கண்ணியத்தையும் பொறுப்பையும் கடைப்பிடிக்க வேண்டும்.
வன்முறையைத் தூண்டும் பேச்சுகளையும், தனிநபர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளையும் தவிர்த்து, நாகரிகமான அரசியல் கலாச்சாரத்திற்கு முன்னுதாரணமாக நாம் திகழ வேண்டும்.
நம்மை நாடே உற்று நோக்குகிறது. குறிப்பாக, அரசியல் பேச்சுகளை உன்னிப்பாக கவனித்து வரும் இன்றைய இளைஞர்கள் நம்மை முன்னுதாரணமாக பார்க்கிறார்கள்.
அவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டியது வன்முறையல்ல; ஜனநாயகம், கண்ணியம், பொறுப்பு மற்றும் நாகரிகமான அரசியல். #TNAssembly #MLA #JCD #JCDPrabhakar #speaker
தவெக அரசு முதல் பட்ஜெட்டில் எதையாவது fantasy ஆக அறிவித்து விட்டு பொருளாதார சிக்கலில் மாட்ட போகிறார்கள் என நினைத்தவர்கள், ஏமாந்து போனார்கள்.
மாநில நிதி நிலைமையை சரியாக புரிந்து கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
அதிகாரிகள் நியமனத்தின் போதும் இப்படி முதிர்ச்சியாக செயல்பட்டது விஜய் அரசு.
‘முதல் தடவை பொறுப்பேற்ற அரசு செய்யும்’ என அவர்கள் எதிர்பார்க்கிற எந்த தவறையும் செய்யாமல் முன்னே செல்கிறது தவெக அரசு.
பட்ஜெட்டில் வெளிப்பட்டது விஜயின் அரசியல் தெளிவு, அதனால் தான் இவ்வளவு விமர்சனங்கள்.
எந்த சட்டை வேணும்னாலும் போட்டுட்டு வாங்க...
இந்த 5 வருஷம் தான்.
அடுத்த தேர்தலுக்கு பிறகு,
சட்டமன்றத்துக்குள்ள வர்றதுக்கே வாய்ப்பு இருக்குமா என்பதுதான் பெரிய கேள்வி.
எவ்வளவு சுத்தம் பண்ணாலும் மக்கள் மீண்டும் மீண்டும் குப்பை அள்ளி போடறாங்க.. மாற்றம் மக்களிடம் வரனும்..
குப்பை போட்டால் fine போடணும்.. கடுமையா நடவடிக்கை எடுத்தா தான் தமிழ்நாட்ட சுத்தமா வச்சிக்க முடியும்..
@CMOTamilnadu@TVKVijayHQ 🙏🏻
கோரிப்பாளையம் – பந்தல்குடி நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த கால்வாய் தற்போது சீரமைக்கப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
“குப்பை மாநகரம்” மீண்டும் “தூய்மையான கோவில் மாநகரம்” ஆக மாற போகிறது ❤️
மாற்றம் காணும் மதுரை! 🔥
@TVKITWingMaduri
கோட்டைப்பட்டி (வைப்பாறு) 40 வருட போராட்டம் பாலத்திற்காக🥺
@CMOTamilnadu@TVKVijayHQ 🙏🏻
எல்லா மக்களும் தினம் அடிப்படை வசதி இல்லன்னு வீடியோ எடுத்து போட்டுட்டு இருக்காங்க.. அப்போ திமுக, அதிமுக என்னதான்டா கிழிச்சீங்க..😡
1000₹ திமுக தரல, திமுகவுக்கு தான் ஓட்டு போட்டோம் பல வருஷமா ரேஷன் கார்டுக்காக மனுக்களா குடுத்து அலைஞ்சோம் கிடைக்கல.. @mkstalin 👎🏻
இப்ப இந்த ஆட்சில ஒரு தடவை தான் மனு கொடுத்தோம் ப்ராசஸ் எல்லாம் முடிஞ்சு வெறிஃபைக்கு வந்துட்டாங்க❤️
@CMOTamilnadu@TVKVijayHQ 👌🏻